Tata Punch CNG Facelift : இந்தியாவில் Tata Punch ICE, CNG Facelift நவம்பர் 2024ல் அறிமுகப்படுத்தப்படும்

  • Tata Punch ICE, CNG Facelift ஒரு Compact SUV ஆகும். இந்தியாவில் Tata Punch ICE, CNG Facelift நவம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் புதுப்பிக்கப்பட்ட மாடல்களுடன் தனது நிலையை உறுதிப்படுத்த உள்ளது.
  • Tata Punch CNG Facelift ஆனது தற்போதைய மாடல்கள் மற்றும் அதன் EV மாறுபாடு இரண்டிலிருந்தும் வேறுபடுத்தும் நோக்கில் விரிவான வடிவமைப்பு புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது.

Tata Punch ICE, CNG Facelift-டின் புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் :

  • பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைத் தக்கவைத்துள்ளது.
  • Tata Tiago CNG மற்றும் Tigor CNG மாடல்களில் வழங்கப்படுவதைப் போலவே, Tata Punch CNG Facelift-டுடன் AMT கியர்பாக்ஸை Tata அறிமுகப்படுத்துகிறது.
  • இது 88 PS மற்றும் 115 Nm Torque-கை வழங்கும்.
  • இது 5-Speed ​​Manual Transmission அல்லது 6- Speed AMT கியர்பாக்ஸ் தேர்வுடன் தொடர்ந்து கிடைக்கும்.
  • CNG மாறுபாட்டை தேர்வு செய்பவர்களுக்கு, இன்ஜின் 73.5 PS மற்றும் 103 NM Torque-கை வெளியிடுகிறது.
  • இது 99 km/kg என்ற Mileage வழங்குகிறது.
  • இது 16 inch Alloy Wheels கொண்டுள்ளது.
  • உட்புறத்தில் ஒரு பெரிய 25-inch Infotainment System உள்ளது. இது Tata Punch EV இல் காணப்படும் 10.25 inch Display போன்றது. கியர் லீவருக்கு அருகில் ஒரு Drive Mode Button ஆனது Tata Altroz ​​இல் இருப்பதைப் போல உள்ளது.  
  • Test Mule-லில் தற்போது இருக்கும் Steering மற்றும் பழக்கமான Black & White உட்புறத்தைக் காண்பிக்கும்.
  • இது பஞ்ச் EV உட்பட சமீபத்திய Tata Model-களில் காணப்பட்ட புதிய 2-Spoke Steering Wheel Design வடிவமைப்பை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
  • டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் 10.25 inch முழு Digital Drivers Display மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் கொண்டுள்ளது.
  • Safety Enhancements ஆனது 6 Airbags, Electronic Stability Control மற்றும் Blind Spot Monitoring கூடிய 360 Degree Camera Setup ஆகியவற்றை கொண்டுள்ளது.
  • Tata Punch CNG Facelift ஆனது Rs.6.00 – 11.00 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Punch CNG Facelift-டின் போட்டியாளர்கள் :

  • இந்தியாவில் Mahindra Bolero, Hyundai Xter மற்றும் Mahindra Bolero Neo ஆகியவை Tata Punch CNG Facelift-வுடன் போட்டியிடும்.

Latest Slideshows

Leave a Reply