
News
Tecno Spark 20 ஸ்மார்ட்போன் ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது
டெக்னோ ஸ்பார்க் 20 சிறப்பம்சங்கள் (Tecno Spark 20 Specifications) :
- Tecno Spark 20 Display : இந்த டெக்னோ போனில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) கொண்டிருக்கிறது. இதனுடன் ஹைய்ஓஎஸ் 13 யுஐ (HiOS 13 UI) கொண்ட மீடியாடெக் ஹீலியோG85 (MediaTek Helio G85) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 20 போனில் 8 ஜிபிக்கான டைனாமிக் RAM சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- Tecno Spark 20 Storage : இந்த டெக்னோ போனில் 4GB RAM + 128 GB மற்றும் 8GB RAM + 128GB மற்றும் 16 GB RAM + 256GB மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.
- Tecno Spark 20 Camera : இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) கொடுக்கப்பட்டுள்ளது. 50 MB அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா (Ultra Clear Main Camera) வருகிறது. அதோடு கூடுதலாக டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது. 32MB செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
- Tecno Spark 20 Speaker & Battery : டெக்னோ போனில் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. இதில் புதியதாக வால்யூம் பிளஸ் (Volume Plus) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த Tecno Spark 20 மாடலில் 36W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
- Tecno Spark 20 Colors : கிராவிட்டி பிளாக் (Gravity Black) சைபர் ஒயிட் (Cyber White) நியான் கோல்டு (Neon Gold) மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (Magic Skin 2.0) ப்ளூ ஆகிய நான்கு கலரில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இதில் ப்ளூ வேரியண்ட்டில் லெதர் பேக் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனை டெக்னோ நிறுவனம் தனது வெப்சைட்டில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
- Tecno Spark 20 Rate : தென் ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் இதன் விலையை டெக்னோ நிறுவனமே குறிப்பிட்டுள்ளது. அந்த விலையே இந்தியாவிலும் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அங்கு இந்த போனின் 4GB RAM + 128 GB மெமரி மாடலின் விலை ரூ.8,466 ஆக இருக்கிறது. 8GB RAM + 128GB மெமரி மாடலின் விலை ரூ.10522 ஆகவும் 8GB RAM + 256GB மெமரி மாடலின் விலை ரூ.11877ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 8GB ரேம் மாடலின் விலை ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
Latest Slideshows
-
IPL 18 Season Starts Today : ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது
-
TNSTC Notification 2025 : அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Veera Dheera Sooran Trailer : வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Coconut Benefits In Tamil : தினமும் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
-
Bcci Announces 58 Crore Prize : சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிப்பு
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது