தமிழக அரசின் Data Entry Operator Job வேலைவாய்ப்பு

TN CMS சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையானது  வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Data Entry Operator Job, Consultant, Senior Consultant, PM Assistant இந்த பணிகளுக்கான 7 காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யப் படஉள்ளது. இதனால் தகுதி உடையவர்கள், விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. பணிக்கான முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்படும். இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து விடுங்கள்.      

Data Entry Operator Job பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 65 வரை இருக்க வேண்டும். இதை குறித்து விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Data Entry Operator Job கல்வி தகுதி:

TNCMS துறையில் பணிக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய பாடப்பிரிவை தகுதிவாய்ந்த, அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator Job தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முக தேர்வின் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மேலும் விவரங்களை அறிய அதிகார பூர்வ அறிக்கையை காணலாம்.

Data Entry Operator Job ஊதியம்

அரசால் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator Job விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவாளர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து. அதல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கால தாமதமின்றி (10.04.2023) இறுதி நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

Latest Slideshows

Leave a Reply