Top 10 Largest Companies In India : சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 2024 ஆண்டின் இந்தியாவின் முதல் 10 பெரிய நிறுவனங்களின் பட்டியல்
இந்திய வணிகங்களுக்கு இந்த 2024-ம் ஆண்டானது வெற்றிகள் மற்றும் இன்னல்கள் நிறைந்த (Top 10 Largest Companies In India) ஆண்டாகும். இந்த வெற்றிகள் மற்றும் இன்னல்கள் நிறைந்த நிலையற்ற தன்மைக்கு மத்தியில், சில நிறுவனங்களின் முதலீடுகள் உயர்ந்துள்ளன மற்றும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக இருப்பது இந்திய சந்தையின் மூலதனம்.
மூலதனத்தின் அடிப்படையில் முன்னணி பெற்றுள்ள 10 பெரிய நிறுவனங்களின் பட்டியல் (Top 10 Largest Companies In India)
பங்குச்சந்தை பங்குகளின் மொத்த சந்தை மதிப்பாக கணக்கிடப்படும் சந்தை மூலதனம் ஆனது ஒரு நிறுவனத்தின் அளவுகோளாக மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையின் பிரதான அளவுகோளாக உள்ளது. பொதுவாக நிறுவனங்கள் அவற்றின் சந்தையின் மொத்த சந்தை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பங்குச்சந்தையில் சந்தை மூலதனம் ரூ.1000 கோடி ஆனது பெரிய அளவுகோளாக (குறிகாட்டியாக) உள்ளது.
1. Reliance Industries நிறுவனம்
Telecom, Retail, Energy, Media & Entertainment And Petrochemicals போன்ற பல்வேறு துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ள Reliance Industries ஆனது இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான Reliance Industries-யின் சந்தை மூலதனம் தோராயமாக சுமார் 16.32 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் (Top 10 Largest Companies In India) முதலாவது இடத்தில் உள்ளது.
2.Tata Consultancy Services நிறுவனம்
உலகம் முழுவதும் 284 அலுவலகங்களுடன் 46 நாடுகளில் இயங்கும் Tata Consultancy Services நிறுவனம், அதன் நிலையான IT Services And Consulting செயல்திறனுடன் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தி 100% லாபத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. Tata Consultancy Services-யின் சந்தை மூலதனம் சுமார் 15.08 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
3. HDFC Bank நிறுவனம்
HDFC Bank இந்தியாவின் முதன்மையான தனியார் துறை வங்கி ஆகும். கடந்த 2023-ம் ஆண்டை விட 35.36% அதிகரிப்புடன் (Top 10 Largest Companies In India) பரவலான செல்வாக்கு மற்றும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. HDFC-யின் சந்தை மூலதனம் சுமார் 13.55 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
4. ICICI Bank நிறுவனம்
ICICI Bank இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். இந்தியா முழுவதும் அதன் நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மூலம் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. ICICI Bank-ன் சந்தை மதிப்பு தோராயமாக சுமார் 9.07 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
5. Bharti Airtel நிறுவனம்
Bharti Airtel விளம்பரம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. Bharti Airtel ஆனது அதன் விரிவான Network And Customer Centric Service சேவைகளால் (Top 10 Largest Companies In India) இயக்கப்படுகிறது. Bharti Airtel-லின் சந்தை மூலதனம் சுமார் 8.99 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
6. Infosys நிறுவனம்
Infosys நிறுவனம் ஆனது IT Service-களில் முன்னோடியாக உள்ளது. Infosys நிறுவனம் ஆனது IT Consulting, Software Development And Digital Transformation ஆகியவற்றில் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதன் மூலம் Infosys நிறுவனம் நிலையான வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் உலகளவில் பெரிய அளவிலான திட்டங்களைப் உருவாக்கியுள்ளது. Infosys நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் 8.90 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
7. State Bank Of India நிறுவனம்
இந்திய வங்கி துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் State Bank Of India (SBI) ஆனது சொத்துக்களின் அடிப்படையில் 23% சந்தைப் பங்கையும், மற்றும் மொத்த கடன் மற்றும் வைப்புச் சந்தையில் 25% பங்கையும் பெற்றுள்ளது. SBI-யின் சந்தை மூலதனம் (Top 10 Largest Companies In India) தோராயமாக சுமார் 7.25 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
8. ITC Limited நிறுவனம்
ITC Limited ஆனது FMCG, Hotels, Paperboards மற்றும் Packaging போன்ற துறைகளில் ஐடிசியின் குறிப்பிடத்தக்க வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. ITC-யின் சந்தை மூலதனம் தோராயமாக சுமார் 5.81 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
9. Hindustan Unilever Limited நிறுவனம்
முன்னணி FMCG நிறுவனமான Hindustan Unilever Limited (HUL)-ன் சந்தை மூலதனம் (Top 10 Largest Companies In India) தோராயமாக சுமார் 5.71 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
10. Bajaj Finance நிறுவனம்
Financial Services Sector-ல் Bajaj Finance ஆனது ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். Bajaj Finance-ன் சந்தை மூலதனம் தோராயமாக சுமார் 4.46 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்