Top Business People Doing Social Philanthropy : சமுதாய தொண்டுகள் செய்து வரும் சிறந்த தொழில் அதிபர்கள்

இந்தியாவில் தன்னலம் கருதிய சுய தொழிலும், தன்னலமற்ற பொது நலமும் கொண்ட சிறந்த தொழில் அதிபர்கள் சீரிய தன்னார்வ சமுதாய தொண்டுகளை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்களில் Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.பொன்னுசாமி கார்த்திக், KPR மில்லின் நிறுவனர் திரு.பழனிசாமி ராமசாமி, மற்றும் சக்தி மசாலாவின் நிறுவனர் டாக்டர்.பி.சி.துரைசாமி (Top Business People Doing Social Philanthropy) சிறந்த இடத்தைப் பெற்றுள்ளனர்.

Namma Family Group Founder And Chairman Mr.Ponnusamy Karthik-ன் “SEYAL”

2016 இல் 5 தொழில் வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட Namma Family Builders & Developers Pvt Ltd., நிறுவனம் 2019-இல் Namma Family Group என்ற வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறந்த வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. தனது கடின உழைப்பு மற்றும் முயற்சி மூலம் திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Real Estate & Construction, Import & Export (Tender Coconut) & Business Development போன்ற பல்வேறு வணிகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Mr.A.Ponnusamy Karthik (Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association) அவர்கள் “வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை” என்ற நோக்கத்தோடு ஒரு நல்ல குடிமகனாக மற்றும் சமுதாய ஆர்வலராக சீரிய தன்னார்வ சமுதாய தொண்டுகளை செய்து வருகிறார். அவர் குறிப்பாக மழை, புயல் போன்ற பேரிடர் மற்றும் பேரழிவு காலங்களில் தீவிரமாக தன்னார்வ சமுதாய (Top Business People Doing Social Philanthropy) தொண்டுகளை செய்கிறார். அவர் தனது “செயல்” என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் அனாதை விடுதிகள், முதியோர்  இல்லங்கள், இளைஞர்களின் கல்விக்கான உதவிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துதல் போன்ற சீரிய தன்னார்வ சமுதாய தொண்டுகளை செய்து வருகிறார். வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு மற்றும் சமுதாயத்திற்கு அவரது வாழ்க்கையே ஒரு ஊக்கமளிக்கும் உள்ளடக்கம் ஆகும். 

KPR Mills Founder And Chairman Palaniswami Ramaswami-யின் Charity Works

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள Kpr Mill Limited ஆனது 19 மார்ச் 2003 இல் பட்டியலிடப்பட்ட ஒரு நூல், துணி & வெள்ளை படிக சர்க்கரை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இந்த KPR  நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் INR 55.00 கோடி ஆகும். இதன் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் INR 34.18 கோடி ஆகும்.

KPR மில்லின் நிறுவனர் மற்றும் தலைவர் பழனிசாமி ராமசாமி அவர்கள் தனது தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலான இலவசக் கல்வியை வழங்கி 27,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடிக்க உதவி உள்ளார். இதில் சிலர் MBA படிப்புகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர். சிலர் IT, Nursing  போன்ற பல்வேறு தொழில் துறைகளில் பதவிகளை பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் KPR மில்லில் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து பதவி உயர்வு பெற்று (Top Business People Doing Social Philanthropy) வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.

சக்தி மசாலா நிறுவனர் டாக்டர்.பி.சி.துரைசாமியின் சுயசக்தி விருதுகள்

சக்தி மசாலாவின் நிறுவனர் டாக்டர்.பி.சி.துரைசாமி 1977 இல் ரூ.10,000/- சிறிய முதலீட்டில் மஞ்சள் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் போன்ற தூய மசாலா பொடிகளை உற்பத்தி செய்தார் மற்றும் பல்வேறு மசாலா பொடிகளை தயாரிப்பதில் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்தி SAKTHI என்ற பிராண்ட் பெயரில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தினார். நியாயமான வணிக நடைமுறைகளைப் பின்பற்றி நுகர்வோருக்கு மலிவு விலையில் (Top Business People Doing Social Philanthropy) தரமான தயாரிப்புகளை வழங்குவது சக்தி மசாலாவின் நோக்கம் ஆகும்.

சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள் ஆனது கல்லூரிக்குச் செல்லும் தொழில் முனைவோர் யோசனைகளைக் கொண்ட பெண் மாணவர்களை அடிப்படையாக மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்த சுயசக்தி விருதுகள் ஆனது கல்லூரிக்குச் செல்லும் பெண் மாணவர்களின் யோசனைகளை வெளிப்படுத்த  மற்றும் ஊக்குவிக்க  ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த சுயசக்தி விருதுகள் (Top Business People Doing Social Philanthropy) ஆனது கல்லூரிக்குச் செல்லும் பெண் மாணவர்கள் தங்கள் முயற்சிகளை எவ்வாறு தொடங்கவும், எவ்வாறு செயல்படுத்தவும் மற்றும் எவ்வாறு அளவிடவும் திட்டமிட்டுள்ளனர் என்பதை விளக்குவதோடு மட்டுமில்லாமல் மிகவும் எதார்த்தமான மற்றும் சாத்தியமான யோசனைகள்  எல்லாம் அங்கீகரிக்கப்பட்டு பரிசுகள் ஆனது வழங்கப்படுகின்றன.

Latest Slideshows

Leave a Reply