- IND Vs AUS 2nd Test Series : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி
- Supreme Court Of India Notification : உச்ச நீதிமன்றத்தில் 107 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Jupiter Coming Very Close To Earth : இன்று வியாழன் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது
Top Real Estate Companies In Chennai : சென்னையில் செயல்படும் சிறந்த 5 ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையின் ரியல் எஸ்டேட் துறையானது சிறந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவில் சென்னை ஆனது முதன்மை ரியல் எஸ்டேட் மையமாக உள்ளது. சென்னையில் 5 கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையில் மற்றும் கட்டுமான துறையில் (Top Real Estate Companies In Chennai) அவர்களின் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
Top Real Estate Companies In Chennai :
L & T Construction Limited :
1938 இல் நிறுவப்பட்ட L&T நிறுவனம் ஆனது இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. L&T பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக,
- கட்டிடங்கள் & தொழிற்சாலைகள்
- விமான நிலையங்கள்
- ரயில்வே
- போக்குவரத்து உள்கட்டமைப்பு
- பாலங்கள்
கட்டிடத்தின் கட்டமைப்பு எப்போதும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை காப்பாற்றுகிறது.
Akshaya Pvt Ltd :
- 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Akshaya Pvt Ltd ஆனது 2002 ஆம் ஆண்டிலிருந்து பல திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. Akshaya Pvt Ltd வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நம்பகமான நிறுவனம் என்ற முத்திரையை பெற்றுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஆனது விவரக்குறிப்புகளின்படி ஒவ்வொரு பகுதியும் முடிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்வதற்கான நிலையான தரச் சோதனைகளை மேற்கொள்ளுகிறது. இந்த நிறுவனம் முழுமையான கட்டமைப்பை ஆய்வு செய்கிறது.
Namma Family Group Company :
2016 இல் நிறுவப்பட்ட Namma Family Builders & Developers Pvt Ltd ஆனது சென்னையில் நிலம் விற்பனை, நிலம் மறுவிற்பனை, கட்டுமானம் மற்றும் குடியிருப்பு, வணிகம் ஆகியவற்றில் சிறந்த சேவைகளுக்காக நன்கு அறியப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். Namma Family Builders & Developers Pvt Ltd வேகமாக வளர்ந்து Namma Family Group Company ஆக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பில் ஒரு சிறந்த சேவைகளை வழங்குகிறது.
இந்நிறுவனம் ரியல் எஸ்டேட் வணிகத்தில் தமிழ்நாடு முழுவதும் (அதாவது, சென்னையில் GST, ECR, OMR & கோயம்புத்தூர், ஊட்டி, கொடைக்கானல் ஏற்காடு பகுதிகள்) சிறந்த திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய போக்குகளை அமைப்பதே இந்நிறுவனத்தின் இலக்கு ஆகும். 2016 ஆம் ஆண்டில் 5 ஒத்த சிந்தனையாளர்களைக் கொண்ட சிறிய குழுவுடன் நிறுவப்பட்ட இந்நிறுவனம் 160+ ஊழியர்களைக் கொண்டு நம் குடும்பக் குழுவாக வளர்ந்துள்ளது (Namma Family Group Company ஆக வளர்ந்துள்ளது).
இன்று இந்த நிறுவனம் சிறந்த தொழில்முறையை வெளிப்படுத்துகிறது மற்றும் சுமார் 11100+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவத்தின் Namma Family Pollachi Illaneer,
- Dubai
- UAE
- U.S மற்றும் இந்தியா முழுவதும் Tender Coconuts Exports மற்றும் Supply செய்கிறது
இந்நிறுவத்தின் CEO திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Real Estate, Business Development, Import & Export-ல் மிகவும் பிரபலமான ஆளுமை பெற்றுள்ளார். குறுகிய காலத்திற்குள், NFBD நிறுவனம் ஆனது குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதிவு செய்துள்ளது.
Arun Excello :
- 1987 இல் நிறுவப்பட்ட Arun Excello 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களை செம்மையாக நிறைவு செய்துள்ளது. SEZ (சமூக பொருளாதார மண்டலம்)ஐ தொடங்கியுள்ள Arun Excello ஆனது பல்வேறு இடங்களில் பல திட்டங்களை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் சிறப்பாக செயல்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
Godrej Properties Ltd :
- 1990 இல் நிறுவப்பட்ட Godrej Properties Ltd ஆனது முக்கியமாக குடியிருப்பு, வணிக மற்றும் நகர வளர்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது. Godrej Platinum, Godrej Woodsman Estate மற்றும் Godrej Infinity ஆகியவை Godrej Properties Ltd-ன் முக்கியமான திட்டங்களாகும்.
- Godrej Properties Ltd ஆனது திட்டப்பணிகளை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கும், வழங்குவதற்கும் நன்கு அறியப்பட்டதாகும். குறிப்பாக அதன் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் உயர்தர கட்டுமானத்திற்காக நன்கு அறியப்பட்டதாகும். இந்நிறுவனம் 1,500 க்கும் மேற்பட்ட திறமையான பணியாளர்களை கொண்டுள்ளது.
Latest Slideshows
- IND Vs AUS 2nd Test Series : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி
- Supreme Court Of India Notification : உச்ச நீதிமன்றத்தில் 107 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Jupiter Coming Very Close To Earth : இன்று வியாழன் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது
- Vaanam Vasappadum Book Review : வானம் வசப்படும் புத்தக விமர்சனம்
- How To Apply For Changes Patta Online : ஆன்லைன் மூலமாக பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி?
- Pushpa 2 Movie Review : புஷ்பா 2 படத்தின் திரை விமர்சனம்
- World Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் மற்றும் டிங் லிரன் மோதல்
- Marburg Virus In African Countries : ஆப்பிரிக்க நாடுகளில் மார்பர்க் வைரஸ்-ன் தீவிர தாக்கம்
- Interesting Facts About Wolves : ஓநாய்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
- Moto G35 5G Smartphone Launch On December : மோட்டோ நிறுவனம் Moto G35 5G ஸ்மார்ட்போனை டிசம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்கிறது