Upcoming Tamil Movie In September 2024 : 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

  • கடந்த ஆகஸ்ட் மாதம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்பட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் (Upcoming Tamil Movie In September 2024) பற்றி காணலாம்.
  • அதாவது படத்தின் நடிகர், நடிகை, முக்கிய கதாபாத்திரங்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என படக்குழுவினர் பற்றிய அனைத்து தகவல்களையும் தற்போது காணலாம். கடந்த மாதம் வெளியான படங்களை அனைவரும் பார்த்து ரசித்தோம், அதேபோல் தற்போது செப்டம்பரில் வெளியாகும் படங்களை பார்க்கலாம்.

Upcoming Tamil Movie In September 2024 - 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் :

Upcoming Tamil Movie In September 2024 - Platform Tamil

படம்: (கோட்) தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்

இயக்குநர்: வெங்கட் பிரபு

நடிகர்கள்: விஜய், மீனாட்சி சௌத்ரி

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 5, 2024

Upcoming Tamil Movie In September 2024 - Platform Tamil

படம்: கோழிப்பண்ணை செல்லதுரை

இயக்குநர்: சீனு ராமசாமி

நடிகர்கள்: யோகி பாபு, ஏகன் 

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 20, 2024

Upcoming Tamil Movie In September 2024 - Platform Tamil

படம்: லப்பர் பந்து

இயக்குநர்: தமிழரசன் பச்சமுத்து

நடிகர்கள்: ஹரிஷ் கல்யான், தினேஷ்

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 20, 2024     

Upcoming Tamil Movie In September 2024 - Platform Tamil

படம்: சட்டம் என் கையில்

இயக்குநர்: சச்சி

நடிகர்கள்: சதீஷ், வித்யா பிரதீப் 

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 20, 2024  

         

Upcoming Tamil Movie In September 2024 - Platform Tamil

படம்: மெய்யழகன்

இயக்குநர்: பிரேம் குமார்

நடிகர்கள்: கார்த்தி, ஸ்வாதி கொண்டே  

ரிலீஸ் தேதி: செப்டம்பர் 27, 2024   

Latest Slideshows

Leave a Reply