Upcoming Tamil Movies In April 2024 : 2024 ஏப்ரல் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்படும் முக்கிய திரைப்படங்கள் இந்த மாதம் (ஏப்ரல்) வெளியாக (Upcoming Tamil Movies In April 2024) உள்ளன. கடந்த மாதம் வெளியான படங்களை அனைவரும் பார்த்து ரசித்திருப்போம், இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்களை (Upcoming Tamil Movies In April 2024) பற்றி பார்க்கலாம்.

Upcoming Tamil Movies In April 2024 :

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : கள்வன்  

இயக்குனர் :  பிவி ஷங்கர்

நடிகர்கள் : ஜி வி பிரகாஷ் , இவானா    

ரிலீஸ் தேதி : 4 ஏப்ரல் 2024 

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : வொயிட் ரோஸ்  

இயக்குனர் : கே.ராஜசேகர்  

நடிகர்கள் : ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ்  

ரிலீஸ் தேதி : 05 ஏப்ரல் 2024 

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : பேமிலி ஸ்டார் 

இயக்குனர் : பரசுராம்  

நடிகர்கள் : விஜய் தேவரக்கொண்டா

ரிலீஸ் தேதி : 5 ஏப்ரல் 2024

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : ரோமியோ 

இயக்குனர் : விநாயக் வைத்தியநாதன் 

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மிருணாள் தாக்கூர்   

ரிலீஸ் தேதி : 11 ஏப்ரல் 2024

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : டியர்  

இயக்குனர் : ஆனந்த் ரவிச்சந்திரன்  

நடிகர்கள் : ஜி வி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் 

ரிலீஸ் தேதி : 11 ஏப்ரல் 2024 

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : அரண்மனை 4 

இயக்குனர் : சுந்தர் சி 

நடிகர்கள் : சுந்தர் சி, தமன்னா  

ரிலீஸ் தேதி : 11 ஏப்ரல் 2024 

Upcoming Tamil Movies In April 2024 - Platform Tamil

படம் : ரத்னம்

இயக்குனர் : ஹரி  

நடிகர்கள் : விஷால், பிரியா பவானி சங்கர்  

ரிலீஸ் தேதி : 26 ஏப்ரல் 2024

Latest Slideshows

Leave a Reply