Upcoming Tamil Movies In April 2025 : ஏப்ரல் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய திரைப்படங்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியாக (Upcoming Tamil Movies In April 2025) உள்ளன. ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அந்த படத்தை பற்றிய அப்டேட் என்பது முக்கியமானது ஆகும். அதாவது, அடுத்த ஆண்டு வரவிருக்கும் படங்களை கூட இந்த ஆண்டே தெரிந்துகொள்ளலாம். நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என அனைவரும் படத்தின் கதைகளின் படி நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களைப் பார்த்து மகிழ்ந்திருப்போம். இந்நிலையில் இந்த மாதம் வரவிருக்கும் திரைப்படங்களை பார்க்கலாம்.

Upcoming Tamil Movies In April 2025

Upcoming Tamil Movies In April 2025 - Platform Tamil

படம்: இட்லி கடை

இயக்குநர்: தனுஷ்

நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய்

ரிலீஸ் தேதி: 10 ஏப்ரல் 2025

Upcoming Tamil Movies In April 2025 - Platform Tamil

படம்: குட் பேட் அக்லீ

இயக்குநர்: ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர்கள்: அஜித்குமார், த்ரிஷா

ரிலீஸ் தேதி: 10 ஏப்ரல் 2025

Upcoming Tamil Movies In April 2025 - Platform Tamil

படம்: இனிமே நாங்கதா ஹெட்  லைன்ஸ்

இயக்குநர்: சாய் பிரபா மீனா

நடிகர்கள்: தேவலா கவிதா, அன்னா ஆஷா

ரிலீஸ் தேதி: 12 ஏப்ரல் 2025

Upcoming Tamil Movies In April 2025 - Platform Tamil

படம்: ராக்காயி

இயக்குநர்: செந்தில் நல்லசாமி

நடிகர்கள்: நயன்தாரா

ரிலீஸ் தேதி: 14 ஏப்ரல் 2025

Upcoming Tamil Movies In April 2025 - Platform Tamil

படம்: மிஸ் மேகி

இயக்குநர்: லதா ஆர் மணியரசு

நடிகர்கள்: மதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா

ரிலீஸ் தேதி: 14 ஏப்ரல் 2025

Upcoming Tamil Movies In April 2025 - Platform Tamil

படம்: கஜானா

இயக்குநர்: பிரபாதீஷ் சம்ஸ் 

நடிகர்கள்: வேதிகா, இனிகோ பிரபாகரன்

ரிலீஸ் தேதி: 17 ஏப்ரல் 2025

Latest Slideshows

Leave a Reply