Upcoming Tamil Movies In December 2023 : டிசம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

Upcoming Tamil Movies In December 2023 : தமிழ் திரைப்பட உலகில் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதைத் தவிர, சில புதிய திரைப்படங்களும் OTT தளத்தில் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்பட முக்கிய திரைப்படங்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் என அனைத்து தகவல்களையும் தற்போது (Upcoming Tamil Movies In December 2023) தெரிந்துகொள்ளலாம். 

Upcoming Tamil Movies In December 2023 List :

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்:  அனிமல்

இயக்குனர்:  சந்தீப் ரெட்டி 

நடிகர்கள்: ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல்   

ரிலீஸ் தேதி: டிசம்பர் 1, 2023 

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்:  அன்னபூரணி

இயக்குனர்: நிலேஷ் கிருஷ்ணா  

நடிகர்கள்: நயன்தாரா, ஜெய்

ரிலீஸ் தேதி: டிசம்பர் 1, 2023 

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்:  பார்க்கிங்

இயக்குனர்: ராம்குமார் பாலகிருஷ்ணன் 

நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர்  

ரிலீஸ் தேதி: டிசம்பர் 1, 2023

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்: வா வரலாம் வா

இயக்குனர்கள்: ரவிச்சந்தர் எல் ஜி மற்றும் சுரேஷ் பாபு ஆர்

நடிகர்கள்: பாலாஜி முருகதாஸ், மாஹானா சஞ்சீவி

ரிலீஸ் தேதி: டிசம்பர் 1, 2023

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்: ஹாய் நான்னா

இயக்குனர்: சவுரத்    

நடிகர்கள்:  நானி, மிருணாள் தாகூர்

ரிலீஸ் தேதி: டிசம்பர் 7, 2023

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்: கன்ஜுரிங் கண்ணப்பன்  

இயக்குனர்:  செல்வின் ராஜ் சேவியர்

நடிகர்கள்: சதீஷ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன்   

ரிலீஸ் தேதி: டிசம்பர் 8, 2023

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்:  ஆலம்பனா

இயக்குனர்:  பாரி கே விஜய்

நடிகர்கள்:  வைபவ், பார்வதி நாயர்

ரிலீஸ் தேதி: டிசம்பர் 15, 2023 

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்:  சரக்கு

இயக்குனர்:  ஜெயக்குமார்

நடிகர்கள்: மன்சூர் அலிகான், வலீனா, யோகிபாபு, ராஜேந்திரன்  

ரிலீஸ் தேதி: டிசம்பர் 22, 2023 

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்: சலார்  

இயக்குனர்: பிரசாந்த் நீல்  

நடிகர்கள்: பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் 

ரிலீஸ் தேதி: டிசம்பர் 22, 2023 

Upcoming Tamil Movies In December 2023 - Platform Tamil

படம்:  டன்கி

இயக்குனர்: ராஜ்குமார் ஹிரானி   

நடிகர்கள்: ஷாருக்கான்,  டாப்ஸி பண்ணு, போமன் இரானி   

ரிலீஸ் தேதி: டிசம்பர் 21, 2023 

Latest Slideshows

Leave a Reply