Upcoming Tamil Movies In January 2024 : 2024 ஜனவரி மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள்
Upcoming Tamil Movies In January 2024 : ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்பட்ட முக்கிய திரைப்படங்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்புக்களை பெற்றன. அந்த வகையில் தமிழ்த் திரைப்பட உலகில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதமும் பல்வேறு வகையான திரைப்படங்களை வெளியிடுகின்றனர். திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதைத் தாண்டி, சில புதிய திரைப்படங்களை OTT தளத்திலும் வெளியிடுகின்றனர்.
அடுத்த ஆண்டு வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்புகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது படத்தின் நடிகர், நடிகை, முதன்மை கதாபாத்திரங்கள், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒரு படத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியான பல்வேறு வகையான படங்கள் வெளியாகின. அவை அனைத்தையும் பார்த்து ரசித்தோம், இந்நிலையில் புதிய வருடமான 2024-ல் ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்களை (Upcoming Tamil Movies In January 2024) பற்றி தெரிந்து கொள்வோம்.
Upcoming Tamil Movies In January 2024 :


படம்: கேப்டன் மில்லர்
இயக்குனர்: அருண் மாதேஸ்வரன்
நடிகர்கள்: தனுஷ், பிரியங்கா மோகன்
ரிலீஸ் தேதி: ஜனவரி 12, 2024


படம்: மெர்ரி கிறிஸ்துமஸ்
இயக்குனர்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப்
நடிகர்கள்: ஸ்ரீராம் ராகவன்
ரிலீஸ் தேதி: ஜனவரி 12, 2024


படம்: அயலான்
இயக்குனர்: ஆர். ரவிக்குமார்
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங்
ரிலீஸ் தேதி: ஜனவரி 12, 2024


படம்: லால் சலாம்
இயக்குனர்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர்கள்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்
ரிலீஸ் தேதி: ஜனவரி 12, 2024


படம்: தங்கலான்
இயக்குனர்: பா.ரஞ்சித்
நடிகர்கள்: விக்ரம், பார்வதி திருவொத்து
ரிலீஸ் தேதி: ஜனவரி 26, 2024
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு