Upcoming Tamil Movies In March 2024 : மார்ச் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

Upcoming Tamil Movies In March 2024 : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்படும் முக்கிய திரைப்படங்கள் மார்ச் மாதம் வெளியாக உள்ளன. படத்துக்கு அப்டேட் என்பது ஒரு கூடுதல் விளம்பரமாக இருக்கிறது. அடுத்த வருடம் வர இருக்கும் படங்கள் கூட இந்த வருடம் தெரிந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் கதைகளுக்கு ஏற்ப நடிகர்கள் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை பார்த்து ரசித்தோம். இப்போது இந்த மார்ச் மாதம் வெளியாகும் படங்கள் (Upcoming Tamil Movies In March 2024) பற்றி பார்க்கலாம்.

Upcoming Tamil Movies In March 2024 :

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்: மங்கை 

இயக்குனர்: குபேந்திரன் கராச்சி

நடிகர்கள்: ஆனந்தி, ஷிவின்

ரிலீஸ் தேதி: 01 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்: ஜோஷ்வா இமை போல் காக்க

இயக்குனர்: கௌதம் மேனன்

நடிகர்கள்: வருண், ராகே

ரிலீஸ் தேதி: 01 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்: போர்

இயக்குனர்: பிஜோய் நம்பியார்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், காளிதாஸ்,
டி.ஜே.பாணு, சஞ்சனா நடராஜன்

ரிலீஸ் தேதி: 01 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்: சத்தமின்றி முத்தம் தா 

இயக்குனர்: ராஜ் தேவ்

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மெஸ் 

ரிலீஸ் தேதி: 01 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்: துருவ நட்சத்திரம் 

இயக்குனர்: கௌதம் மேனன்

நடிகர்கள்: விக்ரம், ரித்து வர்மா

ரிலீஸ் தேதி: 08 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்: ஜே பேபி 

இயக்குனர்: சுரேஷ் மாரி

நடிகர்கள்: ஊர்வசி, தினேஷ், மாறன்

ரிலீஸ் தேதி: 08 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்:  நா நா

இயக்குனர்: நிர்மல் குமார்

நடிகர்கள்: சசி குமார், சரத்குமார்

ரிலீஸ் தேதி: 15 மார்ச் 2024

Upcoming Tamil Movies In March 2024 - Platform Tamil

படம்:  ரிபெல்

இயக்குனர்: நிகேஷ்

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ் குமார்

ரிலீஸ் தேதி: 22 மார்ச் 2024

Latest Slideshows

Leave a Reply