Upcoming Tamil Movies In May 2023: மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள்
ரசிகர்களால் பேசப்படும், எதிர்பார்க்கப்படும் முக்கிய திரைப்படங்கள் மே மாதத்தில் வெளியாக உள்ளது. படங்களுக்கு அப்டேட் என்பது கூடுதல் விளம்பரமாகிவிட்டது. அடுத்த ஆண்டு வரப்போகும் படங்களைக் கூட இந்த ஆண்டே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வு அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் ஆகியோர் இயக்குனர்களின் கதைகளுக்கு ஏற்ப நடித்து பல ஹிட்டான படங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற படங்களை நாம் பார்த்து ரசித்தோம். இந்நிலையில் மே இந்த மாதம் வெளியாகும் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
Upcoming Tamil Movies In May 2023 List:
படம்: குட் நைட்
இயக்குனர் : விநாயக் சந்திரசேகரன்
நடிகர்கள் : கே. மணிகண்டன், மீதா ரகுநாத்
ரிலீஸ் தேதி : 12 மே 2023
படம்: கஸ்டடி
இயக்குனர் : வெங்கட் பிரபு
நடிகர்கள் : நாக சைத்தான்யா, க்ரித்தி ஷெட்டி
ரிலீஸ் தேதி : 12 மே 2023
படம்: ஃபர்ஹானா
இயக்குனர் : நெல்சன் வெங்கடேசன்
நடிகர்கள் : ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன்.
ரிலீஸ் தேதி : 12 மே 2023
படம்: காசேதான் கடவுளடா
இயக்குனர் : ஆர் கண்ணன்
நடிகர்கள் : சிவா, பிரியா ஆனந்த்
ரிலீஸ் தேதி : 12 மே 2023
படம்: பீட்சா 3
இயக்குனர் : மோகன் கோவிந்த்
நடிகர்கள் : அஸ்வின் கக்குமனு, ரவீனா தாஹா
ரிலீஸ் தேதி : 12 மே 2023
படம்: இராவனக் கோட்டம்
இயக்குனர் : விக்ரம் சுகுமாரன்
நடிகர்கள் : சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு
ரிலீஸ் தேதி : 12 மே 2023
படம்: பிச்சைக்காரன் 2
இயக்குனர் : விஜய் ஆண்டனி
நடிகர்கள் : விஜய் ஆண்டனி, காவ்யா தாபர்
ரிலீஸ் தேதி : 19 மே 2023
படம்: பார்டர்
இயக்குனர் : அறிவழகன்
நடிகர்கள் : அருண் விஜய், ஸ்டெஃபி படேல்
ரிலீஸ் தேதி : 24 மே 2023
படம்: பிரேக்கிங் நியூஸ்
இயக்குனர் : அன்றெவ் பாண்டியன்
நடிகர்கள் : ஜெய், பானு ஸ்ரீ
ரிலீஸ் தேதி : 27 மே 2023
படம்: பிசாசு 2
இயக்குனர் : மிஷ்கின்
நடிகர்கள் : ஆண்ட்ரியா, அஜ்மல் அமீர், பூர்ணா, விஜய் சேதுபதி
ரிலீஸ் தேதி : 30 மே 2023
படம்: பூமர் அங்கிள்
இயக்குனர் : ஸ்வாதீஸ் எம் எஸ்
நடிகர்கள் : யோகி பாபு, ஓவியா
ரிலீஸ் தேதி : 31 மே 2023