Upcoming Tamil Movies In May 2024: மே மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

இந்த ஆண்டு மலையாளப் படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் கோலிவுட் உலகைக் காப்பாற்றி வருகின்றன என்றே சொல்லலாம். மேலும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு கோலிவுட் படமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கவில்லை என்றால் அது மிகையாகாது. ஆனால், அவ்வப்போது மீண்டும் வெளியாகும் படங்கள் திரையரங்குகளைக் காப்பாற்றி வருகின்றன. இந்நிலையில், மே மாதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது  அதைப்பற்றி காணலாம்.

மே மாதம் வெளியாகும் திரைப்படங்கள் (Upcoming Tamil Movies In May 2024)

அரண்மனை 4 - Platform Tamil

படம்: அரண்மனை 4

இயக்குனர்: சுந்தர் சி

நடிகர்கள்: சுந்தர் சி, தமன்னா

ரிலீஸ் தேதி: 3 மே, 2024 

தி புரூப் - Platform Tamil

படம்: தி புரூப்  

இயக்குனர்: ராதிகா. ஐ 

நடிகர்கள்: அசோக், தன்ஷிகா

ரிலீஸ் தேதி: 3 மே, 2024 

குரங்கு பெடல் - Platform Tamil

படம்: குரங்கு பெடல்

இயக்குனர்: கமலக்கண்ணன்

நடிகர்கள்: காளி வெங்கட், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர்.  

ரிலீஸ் தேதி: 3 மே, 2024 

உயிர் தமிழுக்கு - Platform Tamil

படம்: உயிர் தமிழுக்கு 

இயக்குனர்: ஆதம் பாவா 

நடிகர்கள்: அமீர் சுல்தான், சாந்தினி தமிழரசன்   

ரிலீஸ் தேதி: 10 மே, 2024 

ஸ்டார் - Platform Tamil

படம்:  ஸ்டார்

இயக்குனர்: இளம் 

நடிகர்கள்: கவின், லால்  

ரிலீஸ் தேதி: 10 மே, 2024 

இங்க நான் தான் கிங்கு - Platform Tamil

படம்: இங்க நான் தான் கிங்கு

இயக்குனர்: ஆனந்த் நாராயணன் 

நடிகர்கள்: சந்தானம், ப்ரியலயா

ரிலீஸ் தேதி: 10 மே, 2024 

Latest Slideshows

Leave a Reply