Upcoming Tamil Movies In November 2024 : நவம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்படும் திரைப்படங்கள் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் அடுத்த மாதம் (Upcoming Tamil Movies In November 2024) வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்புகள், தகவல்களை அறிய இந்த மாதமே அறிவிப்புகள் வருகின்றன. அதாவது படத்தின் நடிகர், நடிகை, முக்கிய கதாபாத்திரங்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என படக்குழுவினர் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். கடந்த மாதம் வெளியான படங்களை அனைவரும் பார்த்து ரசித்தோம் ஆனால் தற்போது நவம்பரில் (Upcoming Tamil Movies In November 2024) வெளியாகும் படங்களை பார்க்கலாம்.

Upcoming Tamil Movies In November 2024

Upcoming Tamil Movies In November 2024 - Platform Tamil

படம்: கங்குவா

நடிகர்கள்: சூர்யா, திஷா பதானி

இயக்குநர்: சிவா

ரிலீஸ் தேதி: 2024 நவம்பர் 14

Upcoming Tamil Movies In November 2024 - Platform Tamil

படம்: ஞானச்செருக்கு

நடிகர்கள்: வீரசந்தனம்

இயக்குநர்: தரணி ராசேந்திரன்

ரிலீஸ் தேதி: 2024 நவம்பர் 20

Upcoming Tamil Movies In November 2024 - Platform Tamil

படம்: நாற்கரப்போர்

நடிகர்கள்: லிங்கேஷ், அபர்ணதி,

இயக்குநர்: ஸ்ரீ வெற்றி

ரிலீஸ் தேதி: 2024 நவம்பர் 23

Upcoming Tamil Movies In November 2024 - Platform Tamil

படம்: குடும்பஸ்தன்

நடிகர்கள்: குரு சோமசுந்தரம், கே. மணிகண்டன்

இயக்குநர்: ராஜேஸ்வரி களிசாமி

ரிலீஸ் தேதி: 2024 நவம்பர் 14

Upcoming Tamil Movies In November 2024 - Platform Tamil

படம்: மிஸ் மேகி

நடிகர்கள்: ஆத்மிகா, மதம்பட்டி ரங்கராஜ்

இயக்குநர்: லதா ஆர் மணியரசு

ரிலீஸ் தேதி: 2024 நவம்பர் 18

Upcoming Tamil Movies In November 2024 - Platform Tamil

படம்: பின்லேடன்

நடிகர்கள்: மாயா, சிவா

இயக்குநர்: அரவிந்த்

ரிலீஸ் தேதி: 2024 நவம்பர் 14

Latest Slideshows

Leave a Reply