Upcoming Tamil Movies In October 2023: அக்டோபர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
Upcoming Tamil Movies In October 2023: தமிழ்த் திரைப்பட உலகில் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், சில புதிய திரைப்படங்களும் OTT தளத்தில் வெளியிடப்படுகின்றன. புதிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் திரையரங்குகளில் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகவே நிறைய திரைப்படங்கள் இயக்கப்பட்டு வெளியாகின்றன. இந்நிலையில் இந்த மாதம் பிளாக்பஸ்டர் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. ரசிகர்கள் எதிர்பார்த்து மற்றும் பேசப்படும் முக்கிய படங்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாக உள்ளது. தற்போது படத்தில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரம் மற்றும் படத்தை பற்றிய முக்கிய தகவல்களை காணலாம்.
Upcoming Tamil Movies In October 2023


படம்: மார்கழி திங்கள்
இயக்குனர்: மனோஜ் பாரதிராஜா
நடிகர்கள்: பாரதிராஜா, ஷியாம் செல்வம், ரக்ஷனா இந்துசூடன்
ரிலீஸ் தேதி: 5 அக்டோபர் 2023


படம்: இறுக்கப்பற்று
இயக்குனர்: யுவராஜ் தயாளன்
நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஸ்ரீ
ரிலீஸ் தேதி: 6 அக்டோபர் 2023


படம்: ரத்தம்
இயக்குனர்: சி எஸ் அமுதன்
நடிகர்கள்: விஜய் ஆண்டனி, மஹிமா நம்பி
ரிலீஸ் தேதி: 6 அக்டோபர் 2023


படம்: 800
இயக்குனர்: எம்.எஸ் ஸ்ரீபதி
நடிகர்கள்: மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன்
ரிலீஸ் தேதி: 6 அக்டோபர் 2023


படம்: தி ரோட்
இயக்குனர்: அருண் வசீகரன்
நடிகர்கள்: த்ரிஷா, சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் சபீர்.
ரிலீஸ் தேதி: 6 அக்டோபர் 2023


படம்: லியோ
இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்
நடிகர்கள்: விஜய், அர்ஜுன் சர்ஜா
ரிலீஸ் தேதி: 19அக்டோபர் 2023


படம்: பிசாசு 2
இயக்குனர்: மிஷ்கின்
நடிகர்கள்: ஆண்ட்ரியா ஜெர்மியா, ராஜ்குமார் பிச்சுமணி.
ரிலீஸ் தேதி: 30 அக்டோபர் 2023


படம்: 4 ஜி
இயக்குனர்: வெங்கட் பாக்கர்
நடிகர்கள்: ஜி.வி பிரகாஷ்குமார், சதிஷ்
ரிலீஸ் தேதி: அக்டோபர் 2023


படம்: டாலர் தேசம்
இயக்குனர்: முத்து கோபால்
நடிகர்கள்: முத்து கோபால்
ரிலீஸ் தேதி: அக்டோபர் 2023
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு