Upcoming Tamil Movies In October 2024 : அக்டோபர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

தமிழ் திரைப்பட திரையுலகில் தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய திரைப்படங்கள் வெளியாகிறது. ஒரு புதிய திரைப்படங்கள் வெளிவந்தாலே மக்கள் அனைவரும் திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்புகின்றனர். படங்கள் திரையரங்கில் வெளிவருவதோடு மட்டுமில்லாமல் OTT போன்ற இணைய தளங்களிலும் வெளியாகின்றன. மக்கள் அனைவரும் அதிகம் படம் பார்க்க விரும்புவதால் புதிய  படங்களை அதிகமாக இயக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் வெளியான சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து ரசித்திருப்போம். இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் பேசப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) (Upcoming Tamil Movies In October 2024) வெளியாகிறது. இந்த படங்கள் எப்போது வெளியாகிறது, படத்தில் நடிக்கக்கூடிய கதாபாத்திரம் பற்றிய தகவல்களை தற்போது காணலாம். 

Upcoming Tamil Movies In October 2024 :

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: வேட்டையன் 

இயக்குநர்: டி.ஜே.ஞானவேல்

நடிகர்கள்: ரஜினிகாந்த், ரானா டகுபதி

ரிலீஸ் தேதி: 10 அக்டோபர் 2024

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: இளமை எனும் பூங்காற்று 

இயக்குநர்: வினோத் ராஜேந்திரன்

நடிகர்கள்: சக்தி வேல்முருகன், ப்ரணா, அப்துல் சலாம் 

ரிலீஸ் தேதி: 14 அக்டோபர் 2024

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: ஓங்காரம்

இயக்குநர்: ஏ.ஆர்.கேந்திரன் முனுசாமி

நடிகர்கள்: வர்ஷா விஸ்வநாத், ஸ்ரீதர்

ரிலீஸ் தேதி: 30 அக்டோபர் 2024

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: வணங்கான்

இயக்குநர்: பாலா

நடிகர்கள்: ரோகினி பிரகாஷ், அருண் விஜய்

ரிலீஸ் தேதி: 27 அக்டோபர் 2024

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: அமரன்

இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி

நடிகர்கள்: சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்

ரிலீஸ் தேதி: 31 அக்டோபர் 2024

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: பிரதர்

இயக்குநர்: எம்.ராஜேஷ்

நடிகர்கள்: பிரியங்கா மோகன், ஜெயம் ரவி

ரிலீஸ் தேதி: 31 அக்டோபர் 2024

Upcoming Tamil Movies In October 2024 - Platform Tamil

படம்: மாரீசன்

இயக்குநர்: சுதீஷ் சங்கர்

நடிகர்கள்: பஹத் பாசில், வடிவேலு

ரிலீஸ் தேதி: 31 அக்டோபர் 2024

Latest Slideshows

Leave a Reply