Israel-Gaza War தொடராமல் தடுக்க USS Eisenhower, Warship இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது

US Secretary Of Defense Lloyd Austin, “இஸ்ரேல்-காசா போரை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்க கமாண்டர், Carrier Strike Group (CCSG) 2-இன் முதன்மையான USS Eisenhower, A Nuclear-Powered Warship (அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பல்) ஆனது இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறினார். கிழக்கு மத்தியதரைக் கடலில் இஸ்ரேல்-காசா போரை அதிகரிக்க முற்படும் எந்தவொரு அரசு அல்லது அரசு அல்லாத நட வடிக்கைகளையும் தடுப்பதற்கான தீர்மானத்தை இந்த வரிசைப்படுத்தல் செய்கிறது.

USS Eisenhower, A Nuclear-Powered Warship - ஓர் குறிப்பு :

  • அமெரிக்காவின் 34வது ஜனாதிபதியாக இருந்த Dwight D என்பவரது பெயரால் USS Eisenhower  என்று பெயரிடப்பட்டு உள்ளது.
  • இது அமெரிக்க கடற்படையின் மிகச்சிறந்த 5-நட்சத்திர விமானம் தாங்கி போர்க்கப்பல்  ஆகும்.
  • ஒரு அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்த USS Eisenhower கப்பல் ஆகும்.
  • 5,000 வீரர்களை ஒரே நேரத்தில்  ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
  • USS Eisenhower ஆனது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்(Maritime Security Operations), பயண ஆற்றல் முன்னோக்கு (Expeditionary Power Projection), முன்னோக்கி கடற்படை இருப்பு (Forward Naval Presence), நெருக்கடி பதில் (Crisis Response), கடல் கட்டுப்பாடு (Sea Control), தடுப்பு (Deterrence), பயங்கரவாத எதிர்ப்பு (Counter-Terrorism), தகவல் செயல்பாடுகள் (Information Operations), பாதுகாப்பு ஒத்துழைப்பு (Security Cooperation) மற்றும் எதிர்ப்பு பெருக்கம் (Counter-Proliferation) ஆகிய  பணி திறன்களை உள்ளடக்கியது.
  • இந்த USS Eisenhower கப்பல் ஆனது Dwight D. Eisenhower Carrier Strike Group (IKE CSG) இன் ஒரு பகுதி ஆகும்.
  • 1,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.
  • மேலும் நூற்றுக்கணக்கான சதுர மைல் பரப்பளவில் கடல் பாதுகாப்பைப் பராமரிக்க முடியும்

USS Eisenhower, அதனுடன் இணைந்த போர்க்கப்பல்க  ளின் குழுவில் இணைந்து உள்ளது. விமானம் தாங்கி கப்பல்கள் விரோத சக்திகளை தடுக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் போரில் ஈடுபடலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில் USS Eisenhower, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு தடுப்பாக செயல்படும். US Secretary Of Defense Lloyd Austin, சனிக்கிழமையன்று, “இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான வாஷிங்டனின் இரும்புக் கவச அர்ப்பணிப்பு ஆகும்” என்று குறியுள்ளார். 

Latest Slideshows

Leave a Reply