Vivo Launching Vivo V40e : விவோ நிறுவனம் இன்று Vivo V40e ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

விவோ நிறுவனம் புதிய விவோ வி40இ (Vivo V40e) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் (Vivo Launching Vivo V40e) செய்கிறது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த விவோ போனின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்க்கலாம்.  

Vivo Launching Vivo V40e & Vivo V40e Specifications :

  1. Vivo V40e Display : இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 2392 x 1080 கூகுள் பிக்சல்ஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR 10 பிளஸ் ஆதரவு போன்ற பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் சிப்செட் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்படும் (Vivo Launching Vivo V40e) என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. Vivo V40e Camera : இந்த புதிய விவோ வி40இ ஸ்மார்ட்போனில் 50MB Sony IMX882 Sensor கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4K வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

  3. Vivo V40e Storage : இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி கார்டு பயன்படுத்துவதற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.

  4. Vivo V40e Battery : இந்த விவோ வி40இ ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP65 Rating வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

  5. Vivo V40e Rate : இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த புதிய Vivo V40e ஸ்மார்ட்போன் ரூ.25000/- என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply