Vivo V50 Smartphone Launch On February 17 : விவோ நிறுவனம் விவோ வி50 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 17-ம் தேதி அறிமுகம் செய்கிறது

Vivo V50 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 17-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் (Vivo V50 Smartphone Launch On February 17) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

விவோ வி50 சிறப்பம்சங்கள் (Vivo V50 Smartphone Launch On February 17)

1.Vivo V50 Display

இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15)  சார்ந்த இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகம் (Vivo V50 Smartphone Launch On February 17) செய்யப்படுகிறது. இதுத்தவிர இந்த விவோ V50 போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் விற்பனைக்கு வருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2.Vivo V50 Camera

இந்த விவோ வி50 ஸ்மார்ட்போனில் 50MB மெயின் கேமரா + 50MB அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (ZEISS Camera) என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த Vivo V50 போனின் மெயின் கேமராவில் விவோ நிறுவனத்தின் பயோனிக் ஸ்பெக்ட்ரம் (Bionic Spectrum) சப்போர்ட் கிடைக்கும் என அந்நிறுவனம் (Vivo V50 Smartphone Launch On February 17) தெரிவித்துள்ளது. இதுத்தவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50MB  ZEISS Style Bokeh கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3.Vivo V50 Storage

இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 12GB RAM மற்றும் 512GB மெமரி ஸ்டோரேஜ் ஆதரவுடன் விற்பனைக்கு வரும் என (Vivo V50 Smartphone Launch On February 17) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vivo V50 Smartphone Launch On February 17 - Platform Tamil

4.Vivo V50 Battery

ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படுவதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5.Vivo V50 Rate

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த இந்த விவோ வி50 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.37000/- என்ற உயர்வான விலையில் அறிமுகமாகும் (Vivo V50 Smartphone Launch On February 17) என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவோ வி50 ஸ்மார்ட்போன் விவோ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்களில் பிப்ரவரி 17-ம் தேதி முதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply