Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது

விவோ நிறுவனத்தின் விவோ வி50இ (Vivo V50e) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் (Vivo V50e Smartphone Launch In April) செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

விவோ வி50இ (Vivo V50e Smartphone Launch In April)

1.Vivo V50e Display

இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் 1.5k குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதியுடன் விற்பனைக்கு (Vivo V50e Smartphone Launch In April) வருகிறது. மேலும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.Vivo V50e Camera

இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 50MB சோனி ஐஎம்எகஸ்882 பிரைமரி கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் (Vivo V50e Smartphone Launch In April) செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MB கேமரா வழங்கப்பட்டுள்ளதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.Vivo V50e Storage

இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போன் 8GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்புக்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

Vivo V50e Smartphone Launch In April - Platform Tamil

4.Vivo V50e Battery

ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Vivo V50e Smartphone Launch In April) கொண்ட 5600mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படுவதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5.Vivo V50e Colors

ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த விவோ வி50இ ஸ்மார்ட்போன் சபையர் ப்ளூ (Sapphire Blue) மற்றும் பேர்ல் ஒயிட் (Pearl White) என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

6.Vivo V50e Rate

ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த விவோ வி50இ (Vivo V50e Smartphone Launch In April) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.25000/- என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply