ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம்,கார்போஹைட்ரெட், ஃபோலேட், கலோரிகள்,  நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை இதில் இருக்கிறது.  நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மாங்காய் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு மாங்காயில் உள்ள கலோரிகள் பயன்படுகின்றது. இது  கல்லீரல் பாதிப்புக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இந்த காய் நரம்புகளை வலுவாக்கவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. இது சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது.