News
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
WhatsApp Update : Mobile No சேமிக்காமல் WhatsApp Message Sharing
WhatsApp Update - Mobile No சேமிக்காமல் மற்றொரு No-க்கு WhatsApp message Sharing :
- WhatsApp Message Without Saving Numbers ஒரு நபருக்கு அவர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி (WhatsApp Update) எளிதாக செய்யலாம்.
- WhatsApp செயலி மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது ஆவணங்களை இப்போது மற்றவர்களுக்கு அனுப்பலாம். இப்போது இது தொடர்பு கொள்ளும் முக்கியமான (WhatsApp Update) மெசேஜிங் செயலியாக மாறிவிட்டது.
1. WhatsApp மூலமாக WhatsApp Message Without Saving Numbers :
- Android அல்லது iOS சாதனத்தில் WhatsApp செயலியைத் திறக்க வேண்டும்.
- நாம் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண் (நம்பரை)ஐ காபி செய்ய வேண்டும்.
- New Chat பொத்தானை கிளிக் செய்து மெசேஜ் அனுப்ப விரும்பும் அந்த Mobile Numberஐ Text Boxல் பேஸ்ட் செய்து நமக்கே அனுப்பிக் கொள்ள வேண்டும்.
- இப்போது மெசேஜில் வந்திருக்கும் அந்த மொபைல் எண்ணை கிளிக் செய்தால் Chat With Option-ஐ நாம் காணலாம்.
- அந்த Chat With Option-ஐ கிளிக் செய்து நீங்கள் மொபைல் எண்ணை சேமிக்காமல் அந்த எண்ணிற்கு நாம் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியும்.
2. Browser மூலம் Link உருவாக்கி Message அனுப்புதல் :
- மொபைல் அல்லது டெஸ்க்டாப் பிரௌசரில் Open செய்ய வேண்டும்.
- https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற லிங்கை காபி மற்றும் பேஸ்ட் செய்ய வேண்டும்.
- xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண் மற்றும் அதன் Country Codeஐ மாற்ற வேண்டும்.
- உதாரணமாக, எண் 9456543210 என்றால், Link http://wa.me/9456543210 ஆக இருக்க வேண்டும்.
- இப்போது Enter தட்ட வேண்டும் மற்றும் Continue To Chat Option ஐத் தட்ட வேண்டும்.
- நாம் அந்த நபரின் WhatsApp Chat இற்கு வழிமாற்றலாம். இப்போது நாம் மொபைல் எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்ப முடியும்.
3. Truecaller App மூலம் WhatsApp மெசேஜ் அனுப்புதல் :
- Truecaller App-ல் உள்ள WhatsApp பட்டனை பயன்படுத்தி எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்பலாம்.
- Android அல்லது iOS சாதனத்தில் Truecaller செயலியைத் திறக்க வேண்டும்.
- அந்த App-ல் மெசேஜ் அனுப்ப விரும்பும் எண்னை தேட வேண்டும்.
- WhatsApp ஐகானை காண ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.
- ஐகானை கிளிக் செய்தவுடன், WhatsApp Chat Window திறக்கப்படும். நாம் எண் சேமிக்காமல் அந்த நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.
4. Google Assistant மூலமாக WhatsApp மெசேஜ் அனுப்புதல் :
- Google Assistant பயன்படுத்தி எண் சேமிக்காமல் மெசேஜ் அனுப்ப முடியும்.
- ஸ்மார்ட்போனில் Google Assistantஐ செயல்படுத்த வேண்டும்.
- “Send A WhatsApp To” எனும் வாக்கியத்தை கூறி, அதன் பின்பு Mobile Numberஐ கூற வேண்டும். கூடவே Country Codeஐ சொல்ல வேண்டும்.
- உதாரணமாக, எண் 9226543210 என்றால், “Send A WhatsApp To +9226543210” என்று கூற வேண்டும்.
- Assistant உங்களிடம் நீங்கள் அனுப்ப விரும்பும் Textஐ கேட்கும். அதை Dictate செய்ய வேண்டும்.
- முடித்தவுடன், Google Assistant அந்த Mobile Number-க்கு WhatsApp மெசேஜ் அனுப்பும்.
5. Apple Siri Shortcut மூலம் WhatsApp Message Without Saving Numbers :
- iPhone இருந்தால், Siri Shortcuts பயன்படுத்தி எண் சேமிக்காமல் WhatsApp மெசேஜ் அனுப்ப முடியும்.
- iPhone இல் Siri Shortcuts செயலியை திறக்க வேண்டும்.
- Settings > Shortcuts சென்று Allow Untrusted Shortcutsஐ இயக்க வேண்டும்.
- WhatsApp To Non-Contact Shortcutஐ Browser இல் தேட வேண்டும்.
- அல்லது இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- Get Shortcut பட்டனை கிளிக் செய்து, அதை டவுன்லோடு செய்ய வேண்டும்.
- Add Untrusted Shortcut என்பதைத் கிளிக் செய்ய வேண்டும்.
- Shortcuts செயலியை திறந்து WhatsApp To Non-Contact Shortcutஐ ஸ்க்ரோல் செய்து அதனை இயக்க வேண்டும்.
- அல்லது, Home Screenல் சேர்க்க வேண்டும்.
- Mobile Numberஐ உள்ளீடு செய்ய வேண்டும்.
Latest Slideshows
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
-
Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
-
Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
-
Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்
-
Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது
-
Ratan Tata Passed Away : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்