Workplace Culture At Google : Google நிறுவனத்தின் தனிப்பட்ட பணியிட கலாச்சாரம்

Google நிறுவனத்தின் தனிப்பட்ட பணியிட கலாச்சாரம் பற்றி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை The David Rubenstein Show-வின் Peer To Peer Conversations-னின்  நேர்காணலில் விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். Google நிறுவனம் செயல்படுத்தும் ஒவ்வொரு அம்சமும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சமீபத்தில் Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை நேர்காணல் ஒன்றில் ஒரு முக்கிய விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். Google நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதைப் போல Google  நிறுவனத்தின் தனிப்பட்ட பணியிட கலாச்சாரமும் (Workplace Culture At Google) சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

Google நிறுவனத்தின் தனிப்பட்ட பணியிட கலாச்சாரம் (Workplace Culture At Google)

Google நிறுவனம் தனது பணியாளர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்குகிறது. அதாவது ஊழியர்களுக்கு தினமும் வழங்கும் இலவச உணவு ஆனது ஊழியர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஊழியர்கள் ஒருவரையொருவர் இணைக்கும் வாய்ப்பையும் (Workplace Culture At Google) அது வழங்குகிறது என்று Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியுள்ளார். மேலும் அவர் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது நிறுவனத்திற்குப் ஒரு பெரிய செலவாக இருக்காது என்றும் மாற்றாக அது நிறுவனத்திற்குப் பல நன்மைகளையே தரும் என்று கூறியுள்ளார். அலுவலக நண்பர்களுடன் கஃபேவில் அரட்டை அடிக்க அனுமதிப்பது. ஊழியர்களை சக ஊழியர்களுடன் கஃபேவில் அரட்டை அடிக்க அனுமதிப்பதின் மூலம் புதிய யோசனைகள் வருகின்றன என்றும் இது Google நிறுவனத்திற்குப் (Workplace Culture At Google) பல நன்மைகளைத் தருகிறது என்றும் Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.  

எனவே கஃபேவில் அலுவலக நண்பர்களுடன் அரட்டை அடிப்பது Waste Of Time அல்ல என்றும் ஊழியர்கள் அரட்டை அடிப்பதை Google  நிறுவனம் வரவேற்கிறது என்றும்  Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியுள்ளார். Google நிறுவனத்தில் பணிபுரிய மிகவும் சிறந்த (சூப்பர் ஸ்டார்) மென்பொறியளர்களை எதிர்பார்க்கிறது.

Google நிறுவனத்தின் பொறியாளர் குழுவில் சேர்ந்து பணிபுரிய விரும்புபவர்கள் திறமையானவர்களாகவும் மற்றும் கொடுக்கப்படும் புதிய சாவல்களை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து முன்னேற்றம் பெறும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Google நிறுவனம் உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிப்பதைப் போல (Workplace Culture At Google) பணிகளுக்குச் சேர விரும்பும் நபர்கள், தங்களின் திறமைகள் மூலம் தங்களை வேறுபடுத்திக் காட்டி முன்னிலை வகிக்கிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply