World Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் மற்றும் டிங் லிரன் மோதல்

சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் 32 வயதான தற்போதைய சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் (World Chess Championship 2024) மோதி வருகிறார். இந்த போட்டியில் மொத்தம் 14 சுற்றுகள் உள்ளன. முதல் சுற்றில் டிங் லிரன் வெற்றி பெற்றார். இந்த போட்டியின் 2-வது சுற்று ஆனது டிராவில் முடிவடைந்தது. 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன.

ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற  7-வது  சுற்றின் 72-வது நகர்த்துதலில் டிராவானது. இதே போல் டிசம்பர் 04, 2024  நடைபெற்ற 8-வது சுற்று டிராவானது. 9-வது சுற்று இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டிகளின்  தொடக்கத்திலிருந்தே குகேஷ் புத்திசாலித்தனமாக (World Chess Championship 2024) விளையாடி வருகிறார். குகேஷ், டிங்கிற்கு விஷயங்களை கடினமாக்குகிறார், இது சீனர்களை பெரிய அளவில் ஆச்சரியப்பட  வைத்துள்ளது. 

இதுவரை நடைபெற்ற சுற்றுகளின் முழு பட்டியல் (World Chess Championship 2024)

  • Nov 25, 2024 – Game 1-டிங் லிரன் குகேஷை வென்றார்.
  • Nov 27, 2024 – Game 3-குகேஷ் வெற்றி பெற்றார்.

இனி வரும் போட்டிகளின் பட்டியல்

  • Dec 7, 2024 – Game 10
  • Dec 8, 2024 – Game 11
  • Dec 9, 2024 – Rest day
  • Dec 10, 2024 – Game 12
  • Dec 11, 2024 – Game 13

 

Latest Slideshows

Leave a Reply