சியோமி நிறுவனம் புதிய சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனை நவம்பர் 7-ம் தேதி அறிமுகம் செய்கிறது.

சியோமி நிறுவனம் இந்தியாவில் Xiaomi 15 Ultra எனும் புதிய ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 7-ம் தேதி (Xiaomi 15 Ultra Smartphone November 7 Launch) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

Xiaomi 15 Ultra Smartphone November 7 Launch

1.Xiaomi 15 Ultra Display

இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் 2K (LTPO) மைக்ரோ குவாட் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் (Xiaomi 15 Ultra Smartphone November 7 Launch) செய்யப்பட உள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் எச்டிஆர் 10 போன்ற சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது. இதுமட்டுமல்லாமல் Punch Hole டிஸ்பிளே உடன் இந்த Xiaomi 15 Ultra ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.

2.Xiaomi 15 Ultra Camera

இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50MB Sony பிரைமரி சென்சார் கேமரா + 50MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா + 200MB டெலி போட்டோ ஜூம் லென்ஸ் கேமரா + 50MB பெரிஸ்கோப் லென்ஸ் கேமரா என்ற நான்கு பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகம் (Xiaomi 15 Ultra Smartphone November 7 Launch) செய்யப்படுகிறது. மேலும் டிஸ்எல்ஆர் கேமராக்களை போலவே மிகவும் தெளிவான புகைப்படங்களை இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மூலம் எடுக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.Xiaomi 15 Ultra Storage

இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 8GB RAM (6GB விர்ச்சுவல் ரேம்)+ 512GB மெமரியுடன் அறிமுகம் (Xiaomi 15 Ultra Smartphone November 7 Launch) செய்யப்படுகிறது.

4.Xiaomi 15 Ultra Colors

இந்த சியோமி 15 ஸ்மார்ட்போன் வெள்ளை (White) மற்றும் கருப்பு (Black) என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

5.Xiaomi 15 Ultra Battery

இந்த சியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் (Xiaomi 15 Ultra Smartphone November 7 Launch) செய்யப்பட உள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்களும் இந்த சியோமி போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களுடன் இந்த சியோமி 15 அல்ட்ரா போன் விற்பனைக்கு வருவதால் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply