XTIC Award 2024 For Innovation விருது A.R. Rahman-னுக்கு வழங்கப்பட்டது

இசையமைப்பாளர் A.R. Rahman, IIT-Madras-ஸில் உள்ள IIT Madras Institute Of Eminence Center-ன் Experiential Technology Innovation Center-ரால் நிறுவப்பட்ட ‘XTIC Award 2024 For Innovation’ விருதினை 17.11.2024 அன்று பெற்றார். Virtual Reality (VR), Augmented Reality (AR) and Haptics ஆகியவற்றிற்கான உலகளாவிய ஆராய்ச்சி மையமாக IIT Madras-ஸில் உள்ள XTIC ஆனது செயல்படுகிறது. இந்த மையமானது கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையே ஒரு சிறந்த ஒத்துழைப்பை வளர்த்து வருகிறது.

XTIC Award 2024 For Innovation

A.R. Rahman Le Musk-ஐ தயாரித்து, இயக்கி இசையமைத்துள்ளார். Le Musk Film ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குகிறது. இந்த Film ஆனது இயக்கம் மற்றும் இசையை ஒன்று சேர்த்து வழங்குகிறது. இது ஒரு 37 நிமிட Virtual Reality Film ஆகும். Multisensory சாத்தியங்களை (Possibilities) நிரூபிக்கும் ஒரு துணிச்சலான மற்றும் புதுமையான முயற்சி ஆகும். இந்த Film ஆனது ஆழமாக மூழ்கும் ஒரு சினிமா அனுபவத்தை வழங்குகிறது. இந்தப்படம் Jazz Music மற்றும் Orchestral Music என உலக இசையை ஒருங்கிணைத்து ஒரு தனித்துவமான அம்சத்தை வழங்குகிறது. இந்த மதிப்புமிக்க ‘XTIC Award 2024 For Innovation’ விருதினை Professor Steven La Vallee மற்றும் Professor Anna La Vallee ஆகியோர் 17.11.2024 அன்று IIT-மெட்ராஸில் இசையமைப்பாளர் AR Rahman-னுக்கு  வழங்கினார்கள்.

Le Musk Film ஒரு தைரியமான மற்றும் புதுமையான Experiment ஆகும். சிறந்த தொழில்நுட்பத்தின் மீதான அதன் நம்பிக்கை, அணுகல் மற்றும் XR மற்றும் பல-உணர்வுக் கதையின் திறனை அளவிடுதல் ஆகியவற்றின் சவால்களை Le Musk Film ஆனது ஏற்படுத்துகிறது. உலகளாவிய மையமான XTIC இனி வரும் காலங்களில் இந்த சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளது என்று XTIC-யின் தலைவர் பேராசிரியர் எம். மணிவண்ணன் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply