இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர் - Your Story CEO Shradha Sharma

Your Story CEO Shradha Sharma :

Shradha Sharma பெங்களூரில் 2008ல் தொடங்கிய YourStory என்பது ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான இந்தியாவின் முன்னணி ஊடக தளங்களில் ஒன்றாகும். Shradha Sharma (Your Story CEO) தனது 23 வயதில் YourStory -யை தொடங்கினார். Shradha Sharma ஒரு M.A. பட்டதாரி மற்றும் அகமதாபாத்தில் இருந்து வடிவமைப்பு மேலாண்மை மற்றும் டிஜிட்டல் கிரியேட்டிவ் மேனேஜ்மென்ட் (DCM – Diploma In Creative Management) கல்வி முடித்தவர். Times Of India-வில் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் Brand Advisor-சகராக பணியாற்றினார். CNBC TV-யில் Assistant Vice President-ஆக 3 ஆண்டுகள் (அதாவது 2007 முதல் 2009 வரை) பணியாற்றினார்.

YourStory ஆனது வணிக உலகில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. மேலும் YourStory ஆனது வளரும் தொழில்முனைவோருக்கான தளமாக மாறியுள்ளது. Shradha Sharma (Your Story CEO) இந்தியாவின் புதிய வயது தொழில்முனைவோர் அவர்களது  கதைகளைக் உலகமே கேட்கத் தகுதியானவர்கள் என்று நம்புகிறார். YourStory.com ஆனது 12 இந்திய மொழிகளில் கதைகளைச் சொல்கிறது. YourStory.com ஆனது 40,000-க்கும் அதிகமாக தொழில்முனைவோர் கதைகளைச் வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் YourStory.com 10 மில்லியன் வாசகர்களுக்கும் அதிகமாக சென்றடைகிறது. இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் மீடியா பிராண்டுகளில் ஒன்றாக YourStory ஆனது மாறியுள்ளது. அதன் YourStory.com மையத்தில் உத்வேகம் தரும் கதை சொல்லும் மாற்றத்தை வழிநடத்த உறுதியான சாதாரண மனிதனின் கதைகளைச் சொல்கிறது. YourStory.com ஆனது ஸ்டார்ட்அப்கள் பற்றிய தகவல்களுக்கு ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. YourStory.com ஆனது தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள், மற்றும் வணிகச் செய்திகள் ஆகியவற்றிற்கு மிக உறுதியான கதை சொல்லும் தளமாக உள்ளது.

YourStory-யின் Authorized Share Capital ஆனது INR 22.00 லட்சம் மற்றும் மொத்த Paid-up Capital ஆனது INR 13.34 லட்சம் ஆகும். Shradha-வின் கதை கடின உழைப்பு மற்றும் உறுதியுடன், இந்த உலகில் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு ஓர் உதாரணம். Shradha-வின் கதை ஆனது அனைத்து தொழில்முனைவோருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையின் சக்திக்கு ஒரு சான்றாகும். NASSCOM Ecosystem Evangelist Award, Evangelist Award, 2010 Villgro Journalist Of The Year Award,  L’Oreal Paris Femina Award மற்றும் Promising Entrepreneurs Of India Award 2015 போன்ற விருதுகளையும் அங்கீகாரங்களையும் Shradha Sharma (Your Story CEO) பெற்றுள்ளார். Fortune மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் “Best Under 40′ Entrepreneurs In India” சிறந்த 40′ தொழில்முனைவோர் பட்டியலில் அவரது பெயரை பட்டியலிட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply