Bharatpe One - BharatPe-ன் All-In-One Device அறிமுகம்
BharatPe நிறுவனமானது All-In-One Payment Device - Bharatpe One-ஐ அறிமுகம் செய்துள்ளது.
BharatPe நிறுவனமானது Bharatpe one என்ற பெயரில் ஒரு all-in-one payment வழியை அறிமுகம் செய்துள்ளது. இந்த Bharatpe one சேவை ஆனது Point of sale, QR Code மற்றும் Speaker என அனைத்தையும் ஒருங்கிணைக்கிறது. இந்திய Payment சந்தை ஆனது உலகமே வியந்து போகும் வகையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த Payment சந்தைக்காக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில் BharatPe நிறுவனத்திற்கு RBI ஆனது Payment Aggregator ஆக இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதுபற்றி Fintech Major BharatPe கூறுகையில் முதற்கட்டமாக இந்த தயாரிப்பை 100 நகரங்களில் அறிமுகப்படுத்துகிறோம். இதைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களில் மேலும் 450 நகரங்களுக்கு இதை விரிவுபடுத்துவோம்.
பாரத்பே ஒன் செயல்பாடுகள் :
- BharatPe மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டையும் பாதுகாப்பையும் தருகிறது. Hidefinition Touch-screen Display, 4G, Wifi Connection மற்றும் Latest Android Operating System உள்ளது.
- ஆப்லைன் வியாபாரிகளின் தேவைக்கேற்ப User friendly Interface, Portable Design மற்றும் Detailed transcation Dashboards ஆகியவற்றை BharatPe one வழங்குகிறது.
- வியாபாரிகளுக்கு தேவையான Transcations-களை சீர்படுத்தும் வகையில் இந்த Bharatpe one ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கார்டு பேமென்ட் ஆப்ஷன்கள் ஆனது பலதரப்பட்ட பேமென்ட்களை ஏற்கும் ஆப்ஷன்களுடன் டைனமிக் மற்றும் ஸ்டாடிக் க்யூஆர் கோடு, டாப் அண்டு பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற வழக்கமான கார்டு பேமென்ட் ஆப்ஷன்கள் பெற்றுள்ளது.
BharatPe CEO Nalin Negi உரை :
BharatPe CEO Nalin Negi உரை, “இதுபோன்ற பல செயல்பாடுகளை ஒரு செலவு குறைந்த சாதனமாக ஒன்றிணைப்பதன் மூலம், பல துறைகளில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்ப விரிவான ஒரு தீர்வை மற்றும் சேவைகளை வணிகர்களுக்கு வழங்குகிறோம்” என்றார்.
Chief Commercial Officer Of Bharatpay Rijish Raghavan உரை :
Chief Commercial Officer Of Bharatpay Rijish Raghavan, “விரிவான சேவைகளை வணிகர்களுக்கு வழங்கும் முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் ஆனது Fintech துறையில் எங்களது BharatPe நிறுவனத்தை ஒரு முன்னணி நிறுவனமாக ஆக்கும் என்றார். மார்க்கெட்டில் Point Of Sales சாதனங்களின் இருப்பில் BharatPe தனது நிலையை வலுப்படுத்துவதற்காக இது திட்டமிட்டுள்ளது” என்றார்.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்