சென்னை நகரத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 7 மால்கள் தொடங்கப்படும்

சென்னையில்  மால்கள் இடத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. சென்னை  நகரத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மால்கள் (வணிக வளாகங்கள் ) தொடங்கப்படும். இது மால்களின் (  ஷாப்பிங் வணிக வளாகங்கள் )  மொத்த எண்ணிக்கையை 25-க்கும் அதிகமாகக் கொண்டு செல்லும்.  புதிய மால்கள்   OMR, பல்லாவரம்-தொரைப்பாக்கம் ரேடியல் சாலை, திருவொற்றியூர், பெரம்பூர், மாங்காடு மற்றும்  மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம்  ஆகிய இடங்களில் கட்டுபட்டு வருவதை அனைவரும் பார்ப்பீர்கள்.

தற்போது விற்பனைகள் மற்றும் போக்குவரத்துகள் ஆகியவை கோவிட்-க்கு முந்தைய நிலைக்கு திரும்பி  உள்ளதால் ஷாப்பிங் சென்டர்களின் (  குறிப்பாக மால்களின் ) இடத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. சென்னை நகரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், புதிய மால்கள் எதுவும் திறக்கப்படவில்லை.

Metro Train - Platform tamil

ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருத்துப்படி, மெட்ரோ ரயில் நெட்வொர்க் மற்றும் புதிய எக்ஸ்பிரஸ் மோட்டார்வேகளின் – சிஎம்ஏ ( CMA ) விரிவாக்கத்தால் பெறப்பட்ட அணுகல் எளிமை காரணமாக சென்னை பெருநகரப் பகுதியில் புதிய மால்களுக்கான திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன.

ARAM Reality TOI, Managing Director, Mr. R.Murugesan “மெட்ரோ ரயில் இணைப்பு மற்றும் வெளிவட்டச் சாலை  ( Outer Ring Road )  டெவலப்பர்களின் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது என்றும், மாங்காடுவில் 2.5 லட்சம் சதுர அடியில் மால்    தாங்கள் கட்டவுள்ளதாகவும், அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அது 2025 ஜனவரியில் திறக்கப்படும்” என்று கூறினார்.

Transport - Platform tamil

தடுப்பூசிகளின் அதிகரிப்பு, லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் ஆஃப்லைன் நிறுவனங்களை மீண்டும் திறப்பதன் விளைவாக,  தற்போது விற்பனைகள், போக்குவரத்துகள், வணிக ரியல் எஸ்டேட் சேவைகள், முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவை ஆறு மாதங்களில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் H1 2021 இல் 20,000 சதுர அடியில் இருந்து H1 2022 இல் 2 லட்சம் சதுர அடியாக சில்லறை குத்தகை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

தெற்கு மற்றும் மேற்கு சென்னையின் வளர்ச்சி  90% க்கும் அதிகமான சில்லறை விற்பனை இடத்தை ஆக்கிரமிக்கும் விதத்தில் உள்ளது. ANSHUMAN MAGAZINE -ன் , CBRE இன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தலைவர் மற்றும் CEO ஆப்பிரிக்கா பிரிவு. 

CBRE இன் சமீபத்திய Report -ன்படி,   

2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி முதல் ஜூன் வரை) அனைத்து சில்லறை குத்தகை நடவடிக்கைகளிலும் கிட்டத்தட்ட 80% உயர் வீதிகள் பங்களித்தன.

தெற்கு மற்றும் மேற்கு சென்னையின் வளர்ச்சி  90% க்கும் அதிகமான சில்லறை விற்பனை இடத்தை ஆக்கிரமிக்கும் விதத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள், நகரத்தில் குறைந்தது ஏழு வணிக வளாகங்கள் சேர்க்கப்பட்டு , இந்த மால்களின் (  ஷாப்பிங் வணிக வளாகங்கள் )   மொத்த எண்ணிக்கையை 25 க்கும் அதிகமாகக் கொண்டு வரும்.

Leave a Reply

Latest Slideshows