Best 16 Stocks To Invest In May - Axis Securities Experts பரிந்துரை
மே மாதத்தில் முதலீட்டில் அதிக லாபம் தரும் சிறந்த பங்குகள் :
எந்தவொரு பங்கு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் அதில் உள்ள அபாயங்களைக் கவனமாகப் பரிசீலித்து, சொந்த ஆராய்ச்சி செய்து மற்றும் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தில் தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான Niffty ஆனது 22,794 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இது ஒரு வரலாறு காணாத உச்சம் ஆகும்.
Axis Securities Experts Opinion & Recommendations :
இந்த Niffty 22,794 ஆனது 2024-ம் ஆண்டு இறுதிக்குள் Niffty 25,000 புள்ளிகள் வரை உயரும். அதுபோல இல்லாமல் உலகளவில் சந்தையில் சிக்கல்கள் ஏற்பட்டு இந்தியப் பங்குச் சந்தை ஆனது இறக்கம் கண்டால், அது இந்திய மக்கள் பங்குகளை கூடுதலாக வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என Axis Securities Experts தெரிவித்துள்ளனர். December 2024 மாதத்தில் Niffty 20,000-ஐ தாண்டும் என்று கூறுகிறது. Niffty பிரபஞ்சத்தில் வலுவான வருவாய்ப் பாதை தொடர்கிறது. அதனால் Niffty FY24-இல் 16% மற்றும் FY25 இல் 13 % வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்திய பங்குச் சந்தையின் நீண்ட கால வளர்ச்சிக் கதையை தொடர்ந்து நம்புகிறோம். இந்த வளர்ச்சி ஆனது வங்கிகளின் கடன் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் கேபெக்ஸை அதிகரிப்பதன் மூலம் ஆதரிக்கப்படும் என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த சந்தைக்கான நீண்ட காலக் கண்ணோட்டம் நேர்மறையானதாகவே உள்ளது என்றும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் இனிமையான இடத்தில் நிற்கிறது என்றும், நிலையற்ற உலகப் பொருளாதாரத்தின் பின்னணியில் ஸ்திரத்தன்மை நிலமாக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Best 16 Stocks To Invest In May - மே மாதத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக 16 பங்குகள் :
Axis Securities என்ற பங்குத்தரகு நிறுவனம் ஆனது தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு குறுகிய கால அடிப்படையில் பங்குச் சந்தை பாசிட்டிவாகவே இருக்கும் என அனுமானித்து மே மாதத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக 16 பங்குகளைப் பரிந்துரை (Best 16 Stocks To Invest In May) செய்துள்ளது.
- ICICI Bank
- Maruti Suzuki India
- State Bank of India
- RITES Ltd
- Federal Bank
- Varun Beverages
- Ashok Leyland
- PNC Infra
- ITC
- Aarti Drugs
- Relaxo
- Mahindra CIE
- Praj Industries are bullish
- CCL Products (India)
- Polycap India
- Credit Access Grameen
Latest Slideshows
- Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
- Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
- Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
- Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
- Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
- Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
- SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்