HDFC Bank Recruitment 2024 : மாதம் ரூ.28,500 சம்பளத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு

HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் ஆனது காலியாக உள்ள கிளை வங்கி நிர்வாகி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் ஆபரேஷன் எக்ஸிகியூட்டிவ் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான (HDFC Bank Recruitment 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து பார்த்து விண்ணப்பிக்கலாம்.

HDFC Bank Recruitment 2024 - பணியிட விவரம் :

* நிறுவனம் :  HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்

* பதவியின் பெயர் : கிளை வங்கி நிர்வாகி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் & ஆபரேஷன்ஸ் எக்ஸிகியூட்டிவ்.

* கல்வித்தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 தேர்ச்சி, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* வயது வரம்பு : இந்த வேலையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக 18 வயது முதல் 34 வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

* மாத சம்பளம் : இந்த பதவியில் சேர்ந்தவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,500 முதல் ரூ.28,500 வரை வழங்கப்படும். மேலும் வேலை செய்வதை பொறுத்து சம்பள உயர்வும் இருக்கிறது.

* தேர்வு முறை : இந்த பணிக்கு தகுதியான நபர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

* கடைசி தேதி: 31/05/2024 

* மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள https://www.ncs.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply