Lenskart Founder Peyush Bansal: இந்தியாவின் சிறந்த இளம் தொழில் முனைவோர் 2023...
Lenskart Founder Peyush Bansal: லென்ஸ்கார்ட் நிறுவனம் ஆனது இந்தியாவில் உள்ள 450+ நகரங்களை உள்ளடக்கியது மற்றும் ஆன்லைன் தள விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது (அதாவது, கண்ணாடிகள், சன்கிளாஸ்கள் & காண்டாக்ட் லென்ஸ்கள்).
1985 இல் புது டெல்லியில் திரு.பெயுஷ் பன்சால் பிறந்தார். கனடாவில் உள்ள McGILL பல்கலைக்கழகத்தில் திரு.பெயுஷ் பன்சால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவில் சிறிது காலம் பணியாற்றி பின்பு வேலையை விட்டுவிட்டார். அவர் 2 ஸ்டார்ட்அப்களுடன் தனது தோல்விகளை கண்டார்.

அவரது 3வது ஸ்டார்ட்அப் லென்ஸ்கார்ட் ஆனது வெற்றியைப் பெற்றது. தனது நண்பர் அமித் சவுத்ரியுடன் இணைந்து திரு.பெயுஷ் பன்சால் 2010 ஆம் ஆண்டு புது டெல்லியில் அதைத் தொடங்கினார். அந்த வெற்றிக்குப் பிறகு 2019 இல் திரு.பெயுஷ் பன்சால் யூனிகார்ன் கிளப்பில் சேர்ந்தார். பன்சால் ஜான் ஜேக்கப்ஸ், அக்வாலென்ஸ், லென்ஸ்கார்ட் பிளஸ், லென்ஸ்கார்ட் விஷன் ஃபண்ட் ஆகியவற்றைத் இப்போது தொடங்கி உள்ளார். திரு.பெயுஷ் பன்சால் 2021-க்குப் பிறகு ஷார்க் டேங்க் அமெரிக்க வணிக ரியாலிட்டி ஷோவில் மிகவும் பிரபலமானார்.
Latest Slideshows
-
Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா
-
Chandrayaan 3 New Update : உந்து விசைகலனை வெற்றிகரமாக இஸ்ரோ பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது
-
தமிழ்நாடு முழுவதும் 47 Automatic Testing Stations அமைக்கப்படும்
-
Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
MacKenzie Scott : முதல் பணக்காரப் பெண் என்ற அந்தஸ்தை பெறப் போகும் மக்கின்சி
-
இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்
-
Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
-
Wikipedia's Most Popular Articles Of 2023 : அதிகம் தேடப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட கட்டுரைகளை பகிர்ந்துள்ளது
-
Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்
-
Ravi Bishnoi : ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பிஷ்னாய் முதலிடம்