News
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
AAI Jobs 2024 : 490 காலிப்பணியிடங்கள் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானநிலைய ஆணையத்தில் காலியாக இருக்கும் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (AAI Jobs 2024) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 490 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. விமானத்துறையில் சேருவதற்கு (AAI Jobs 2024) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI Jobs 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய விமானநிலைய ஆணையத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு மொத்தம் 490 பணியிடங்கள் (AAI Jobs 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Junior Executive (Engineering ‐ Electrical) – 106
- Junior Executive (Engineering ‐ Civil) – 90
- Junior Executive (Architecture) – 03
- Junior Executive (Electronics) – 278
- Junior Executive (Information Technology) – 13
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு (AAI Jobs 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Bachelor’s Degree In Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age Qualification) : இந்த இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு 01.05.2024 அன்று வரை 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் (AAI Jobs 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Jobs 2024) கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aai.aero/en/recruitment/ என்ற முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
- மேலும் விவரங்களுக்கு :
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf
என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
-
Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
-
Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
-
Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்
-
Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது
-
Ratan Tata Passed Away : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்