Grand Launch Of Dual Pride City : Dual Pride City பிரம்மாண்ட திறப்பு விழா

Grand Launch Of Dual Pride City :

மக்கள் அனைவருக்கும் அவர்களது பட்ஜெட்டில் அவர்கள் விரும்பிய வண்ணம் ஒரு இடம் அமைவது ஒரு விடையில்லா கேள்விக்குறியாக  மற்றும்  நிறைவேறாத கனவாக இருக்கும். அதுவும் நமக்கு எல்லா விதமான வசதிகளையும் எளிதில் பெறும் வகையில் மெயின் ரோடு ஒட்டியுள்ள பிளாட்ஸ்-ல் (Plots) சொந்தமாக ஒரு பிளாட் (Plot) வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதே நம்மில் பல பேருடைய பல நாள் கனவாக இருக்கும். எப்போதும் காண்பது போல் மற்றும் வழக்கமாக நடைபெறும் வெறும் மனை திறப்பு நிகழ்ச்சியாக மட்டும் 04/02/2024 இந்த திறப்பு விழா (Grand Launch Of Dual Pride City) இருக்கப் போவதில்லை. கேரள மேளங்களுடன் தொடங்கி மனை வாங்குபவர்களுக்கு நல்ல மகிழ்ச்சி மற்றும் நல்ல எழுச்சி அளிக்கும் விதத்தில் அமைய உள்ளது.

Dual Pride City-ன் தனித்துவமான சிறப்புக்கள் :

சிறந்த வசதிகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள இந்த Dual Pride City மனைகள் இப்போது உள்ளதை விட எதிர்காலத்தில் 50% – 60% Return On Investment பெறும் என பல ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

  • மக்கள் மாசு மற்றும் வாகன நெரிசல்களில் இருந்து விலகி இருக்கும் விதத்தில் இந்த Dual Pride City-ன் மனைகள் அமைந்துள்ளது.
  • இந்த Dual Pride City நிலத்தின் அனைத்து விதமான வசதிகள் வேறு எங்கும் தேடி கண்டுபிடிக்க முடியாத வகையில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும்.
  • இந்த Dual Pride City-ன் மனைகள் அருகே Schools மற்றும் Colleges, சூப்பர் மார்கெட், மருத்துவமனை, Medical Shop போன்ற அத்தியாய அடிப்படை வசதிகள் சிறப்பாக அமைந்துள்ளதால் உடனடியாக கட்டிட வேலையை தொடங்கி குடியேறலாம்.
  • சாலைவசதிகள் நல்ல முறையில் அமைந்துள்ள, Dual Pride City ஆனது சிறந்த இணைப்பைப் பெற்றுள்ளது. முன்னணி பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள், பணியிடங்கள் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவை இந்த Dual Pride City-லிருந்து மிக குறைந்த தொலைவில் மற்றும் மிக குறைந்த நேரத்தில் அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
  • இந்த சிறந்த அமைப்பானது ஒருவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் சிறப்புற பணி புரியவும், குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தவும் உதவுகிறது. ஒரு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை மற்றும் கேரியர் வாழ்க்கையின் (Career Life) சரியான சமநிலைத்தன்மையை கட்டி காக்கும் விதத்தில் இந்த Dual Pride City-ன் அமைப்பானது உள்ளது.
  • குடும்பத் தலைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை எளிதில் அணுகும் விதத்தில் அமைந்துள்ள இந்த Dual Pride City-ன் அமைப்பானது மிகப் பெரிய ஆறுதல் மற்றும் நல்ல மகிழ்ச்சியை அளிக்கும்.
  • இந்த கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு முக்கியமான இடங்களுக்குக்கான குறைந்த நேரத்தில் பயண இணைப்பை வழங்குகிறது.
  • இயற்கையோடு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அனைத்து விதமான வசதிகளுக்கு அருகாமையில் போதுமான அளவு புதிய, சுத்தமான காற்றுடன் நமது மன அழுத்தத்தை நீக்கி மிகப் பெரிய ஆறுதல் மற்றும் இன்பத்தை தரும்.

NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் - ஒரு சிறப்பான பார்வை :

NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களால் 2016 இல் நிறுவப்பட்டது. ஒரு சிறிய முதலீட்டில் எளிமையான முறையில் ரியல் எஸ்டேட் தொழிலை  5 ஒருமித்த தொழில் மற்றும் எண்ண ஓட்டங்கள் கொண்ட வல்லுநர்கள் (Managent Directors) குழுவுடன் Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் தொடங்கினார். நல்ல வெற்றியை Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் பெற்றுள்ளார். NFBD குரூப் Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் மற்றும் 5 ஒருமித்த தொழில் வல்லுநர்கள் (Managent Directors) அவர்களது அயராத கடின உழைப்பால் NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

சென்னை, கூடுவாஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் என்ற பெயரை NFBD குரூப் ஆனது பெற்றுள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் Telecallers, Marketing Executives, Field Workers மற்றும் SEO குழு ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டு சிறந்த முறையில் NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு அலுவலகம் ஆனது அமைந்துள்ளது. NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது 2016 முதல் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை சென்னை முழுவதும் வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் சிறந்த நிலையை அடைந்துள்ளது.

தற்போது NFBD குழு ஆனது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் முதலீட்டாளர் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தங்களது தொழில் விரிவாக்க பயணத்தை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் அணுகுமுறை, அதன் எண்ணங்கள் மற்றும் புதுமை முயற்சிகள் ஆகியவற்றில் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களில் இருந்து தன்னை முற்றிலுமாக வேறுபடுத்தி முன்னிலை வகிக்கின்றது. திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Youtube-ல் சமுதாயத்திற்கும் மற்றும் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் சிறந்த கருத்துக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவரது வெற்றிகரமான தொழில் வாழ்க்கையே வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் பெட்டகம் ஆகும். ரியல் எஸ்டேட் துறையில் எப்போதும் NFBD குரூப் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் ஆனது முன்னோடியாக மற்றும் தனித்துவம் பெற்றதாக  இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் செயல்பட்டு வருகிறார். நமக்கு ஒரு தங்கு தடையற்ற அனைத்து விதமான வசதிகளை எளிதில் பெறும் வசதியான வாழ்க்கை முறை அமையவும் மற்றும் எதிர்காலத்தில் நம்மை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு இப்படிப்பட்ட இடமா? என்ற பொறாமையாக உணர்வு பொங்கவும் இப்போதே நமது முன்பதிவை Dual Pride City-ல் செய்வது மிகவும் நல்லது. அதாவது, வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுக்கு இடையே ஒரு முழுமையான வாழ்க்கையை அனுபவிக்க மற்றும் ஒரு சரியான சமநிலையை வைத்திருக்க இப்போதே NFBD குரூப் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தை நாம் அணுகுவது சிறந்தது.

Latest Slideshows

Leave a Reply