-
Real Estate Project Grow Up To 25 Percent : 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
GSLV F15 launched On January 29 : இஸ்ரோவின் 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி F15 ஜனவரி 29-ம் தேதி ஏவப்படவுள்ளது
-
Thalapathy Vijay 69 First Look : விஜயின் கடைசி பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Suryakumar Yadav Wishing Ruturaj : புதிய கேப்டன் ருத்ராஜ்க்கு சூரியகுமார் யாதவ் வாழ்த்து
சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு மும்பை மூத்த வீரர் சூர்யகுமார் யாதவ் வாழ்த்து (Suryakumar Yadav Wishing Ruturaj) தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து, சிஎஸ்கேயின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. சிஎஸ்கே தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்து இந்த முடிவு முன்பே எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
Suryakumar Yadav Wishing Ruturaj :
2019 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், சென்னை அணியின் எதிர்கால வீரராக பார்க்கப்பட்டார். ஜடேஜா ஏற்கனவே வயதாகிவிட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே கேப்டனாக பார்க்கப்பட்டார். அதற்கேற்ப மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டமும் பலரை கவர்ந்தது. இந்திய அணியை வழிநடத்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு சிஎஸ்கே அணி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி பல நட்சத்திர வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், மிகப்பெரிய ஜாம்பவான் இடத்தை நிரப்புவதைத் தவிர வேறு வழியில்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் உங்கள் அமைதியான நடத்தையால், நீங்கள் CSK அணியின் புகழையும் மரபையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நல்ல அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். சென்னை அணியின் புதிய கேப்டனுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்த (Suryakumar Yadav Wishing Ruturaj) சூரியகுமார் யாதவ் இதுவரை மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்டியாவிடம் எதுவும் பேசவில்லை. இதன் மூலம் மும்பை அணியின் கேப்டன் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Latest Slideshows
-
Real Estate Project Grow Up To 25 Percent : 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
GSLV F15 launched On January 29 : இஸ்ரோவின் 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி F15 ஜனவரி 29-ம் தேதி ஏவப்படவுள்ளது
-
Thalapathy Vijay 69 First Look : விஜயின் கடைசி பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Interesting Facts About Reindeer : கலைமான்கள் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்
-
Nallinakkam Illarodu Inanga Vendam : நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் புத்தக விமர்சனம்
-
China Has Created Artificial Sun : சீனா 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது
-
Republic Day 2025 : குடியரசு தின வரலாறும் கொண்டாட்டமும்
-
Cantilever Technology : புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன Cantilever தொழில்நுட்பம்
-
6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்