Amrita Group of Institutions ஆனது Amrita International Aviation College தொடங்கியது
14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட Amrita Group Of Institutions ஆனது ஓட்டல் துறையில் முன்னோடியாக திகழும் கல்வி நிறுவனமாக சாதனை படைத்து வருகிறது. ஓட்டல் துறையில் 25,000-க்கும் மேலான வேலைவாய்ப்பினை வழங்கிய பெருமை பெற்றது. இந்த 2024-25 கல்வியாண்டிலிருந்து Amrita Group Of Institutions ஆனது Amrita International Aviation College மூலம் விமான கல்வித் துறையில் நுழைகிறது. இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானத் துறை சார்ந்த விமானத் திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதால் International Bachelor Degree (International Baccalaureate – சர்வதேச இளங்கலை) மற்றும் Short-Term Vocational Education படிப்புகளை வழங்கவுள்ளது. Amrita Group Of Institutions ஆனது மலேசியாவில் உள்ள University College Of Aviation-னுடன் இணைந்து International Baccalaureate மற்றும் Short-Term Vocational Education தொழிற்கல்விப் படிப்புகளை தொடங்க உள்ளது. 2024-25 கல்வியாண்டிலிருந்து இந்தப் படிப்புகள் ஆனது தொடங்கப்பட உள்ளது.
International Baccalaureate மற்றும் Short-Term Vocational Education தொழிற்கல்விப் படிப்புகள் - ஒரு குறிப்பு :
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் காலேஜ் ஆனது,
- Bsc Aviation
- BBA Airline And Airport Management
என இரண்டு பாடத்திட்டத்துடன்
- Advance Cabin Crew Training
- Ground Staff Training
- Communication And Personality Development
ஆகிய Value Added Studies (மதிப்பு கூட்டப்பட்ட படிப்புக்கான) பயிற்சிகளை வழங்கும்.
- அனுபவம் வாய்ந்த Ph.d பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- மாணவர்கள் இந்த படிப்பின் ஒரு பகுதியாக, மலேசியாவில் உள்ள University College Of Aviation-ல் இரண்டு மாத காலம் தங்கிப் படிப்பார்கள்.
- இந்தியாவில் ‘கற்கும் போது சம்பாதிக்கும்’ திட்டத்தை விமானப் போக்குவரத்துக் கல்வியில் முதன்முறையாக Amrita Group Of Institutions ஆனது அறிமுகப்படுத்துகிறது.
- இந்த ‘கற்கும் போது சம்பாதிக்கும்’ திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு படிக்கும் போதே விமானப் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த துறைகளில் மாதம் ரூ.8,000 முதல் 15,000 வரையிலான சம்பளத்தில் பகுதி நேரமாக வேலைகள் வழங்கப்படும்.
சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி (Amrita International Aviation College) - ஒரு குறிப்பு
- மவுண்ட் ரோட்டில் இந்த Amrita International Aviation College ஆனது 10,000 சதுர அடி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
- இந்த Amrita International Aviation College ஆனது உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.
- விமான வடிவில் AC வகுப்பறைகள் ஆனது Thematic வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
- சர்வதேச விமான நிலைய சூழலை கொண்டுள்ளது.
- மாணவர்கள் தங்கள் எதிர்கால பணியிட சூழலை இங்கே கற்கும் போதே அனுபவிக்கும் வகையில் உள்ளது.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்