U19 Women's Cricket World Cup: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி…

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான T20 உலகக்கோப்பை போட்டியானது ( 29-01-2023 ) அன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் இந்தியா இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழித்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 19 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியானது இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடந்தன.

இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிகை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே விக்கெட்களை இழந்தது. அதாவது ரியான மெக்டொனால்ட் 19 ரங்களும், சோபியா ஸ்மால் 11 ரன்களும், அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 11 ரன்களும், நியாம் ஹொலண்ட் 10 ரன்களும் சேர்த்தனர். மீதமுள்ள வீராங்கனைகள் ரன்களை சேர்த்தனர். அதாவது இலங்கை அணியானது 17.1 ஓவரில் 68 ரன்களில் சுரண்டது. இந்திய அணியில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா ஆகியோர் 2 விக்கெட்களை விழித்தனர். இதைத்தொடர்ந்து 69 என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியானது 14 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கேப்டன் ஷாலிபா வர்மா 15 ரன்கள், ஸ்வேதா செஹ்ராவத் 5 ரன், கோங்காடி த்ரிஷா 24 ரங்களில் ஆட்டமிழந்தார். சவுமியா திவாரி 24 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி பெற்றனர். ஐசிசி இந்திய மகளிர் அணி வெல்வது இதுவே முதன்முறையாகும். ஷாலிபா வர்மா தலைமையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

Latest Slideshows