Rapid Increase In Use Of AI : 2023 - 24 நிதியாண்டில் 48% அதிகரித்துள்ளது

Rapid Increase In Use Of AI :

2023-24 நிதியாண்டில் AI (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு 48% அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் (Rapid Increase In Use Of AI) 75% அளவிற்கு AI தொழில்நுட்பம் ஆனது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் AI (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. 2000 முதல், AI Startup-களில் முதலீடு ஆனது 6 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த AI (செயற்கை நுண்ணறிவு) ஆனது திட்டமிடல், சிந்தித்தல் மற்றும் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறன்களை உள்ளடக்கியுள்ளது. இது தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திரம் அல்லது கணினி ஆகும். இந்த AI (செயற்கை நுண்ணறிவு) மென்பொருள் பெரியளவிலான தரவை பகுப்பாய்வு செய்கிறது. பலர் செய்யும் வேலையை AI தொழில்நுட்பத்தில் எளிதாக செய்துவிட முடியும். இந்த AI நேரத்தை சேமிக்கும் தொழில்நுட்பம் ஆகும். இது உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது. தற்போதைய உலகளாவிய AI-ன் சந்தை மதிப்பு ஆனது $150.2 பில்லியன் ஆகும். 2024-ம் ஆண்டு அதன் உச்சத்தை நெருங்கும் போது AI-ன் சந்தை மதிப்பு ஆனது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030க்குள் AI-ன் சந்தை மதிப்பு ஆனது இருபது மடங்கு வளரும் (Rapid Increase In Use Of AI) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 2026-க்குள் AI சந்தை மதிப்பு ஆனது $299.54 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-க்குள் சுமார் 97 மில்லியன் மக்கள் AI-ல் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் 2023-24 ஆம் நிதியாண்டில் பல்வேறு துறைகளில் 48% அளவிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சந்தை சுமார் 50,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டில் சந்தை மதிப்பு ஆனது 1,67,000 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக (Rapid Increase In Use Of AI) ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நிறுவனங்களில் அதிகரிக்கும் AI தொழில்நுட்பம் ஆனது வேலைவாய்ப்பை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply