News
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
RRB Recruitment Alert 2024 : 4,208 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை (RRB Recruitment Alert 2024) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மொத்தம் 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
RRB Recruitment Alert 2024 - கான்ஸ்டபிள் (Constable) :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக உள்ள 4,208 கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை (RRB Recruitment Alert 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்தியன் ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age Qualification) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 01.07.2024 அன்று வரை 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு (RRB Recruitment Alert 2024) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்தியன் ரயில்வே பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு (RRB Recruitment Alert 2024) 14.05.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும் விவரங்களுக்கு :
https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
-
Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
-
Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
-
Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்
-
Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது
-
Ratan Tata Passed Away : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்