Two Different Organisms Merge Into One : ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு

Two Different Organisms Merge Into One - உலகமே மொத்தமாக மாற போகுது - வியக்கும் ஆய்வாளர்கள் :

100 மில்லியன் ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு இனங்கள் ஒன்றிணைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் (Two Different Organisms Merge Into One) கூறுகின்றனர். இந்த உலகத்தில் பல்வேறு வியப்புகள் மற்றும் வினோதங்கள் நடந்தவாறே உள்ளது. இயற்கையில் நடக்கும் விஷயங்கள் நமக்கு பல சமயம் பெரும் வியப்பைத் தருவதாகவே இருக்கிறது மற்றும் வியப்புகள் நிறைந்ததாகவே அமைகிறது.

இப்போது அப்படியொரு வியத்தகு நிகழ்வுதான் நடந்துள்ளதாக வாஷிங்டன் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த நூறு கோடி ஆண்டுகளில் இதுபோன்ற வியத்தகு நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த வியத்தகு நிகழ்வு (Two Different Organisms Merge Into One) ஆனது இனி வரும் காலத்தில் பல மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பரிணாம வளர்ச்சி குறித்த புரிதல் :

  • கடந்த நூறு கோடி ஆண்டுகளில் முதல்முறையாக இரண்டு உயிர்கள் சேர்ந்து ஒரே உயிரினமாக (Two Different Organisms Merge Into One) ஒன்றிணைந்துள்ளன. ஆய்வாளர்கள் இந்த வியத்தகு நிகழ்வை பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.
  • இந்த வியத்தகு பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வானது இந்த பூமி உருவானது முதல் இதற்கு முன்பு வரை இரண்டே இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளது. முதல்முறை இந்த வியத்தகு பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நடந்த போது மைட்டோகாண்ட்ரியா என்று சிறு உயிரினம் ஆனது உருவானது. அந்த முதல் வியத்தகு பிரைமரி எண்டோசைம்பியோசிஸை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு வகையான உயிரினங்கள் உலகத்தில் தோன்றின.
  • அடுத்து இரண்டாவது முறை வியத்தகு பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நடந்த போது உலகத்தில் தாவரங்களின் தோற்றம் நடந்தது. செடி, கொடி போன்ற தாவரங்கள் உருவாக இதுவே முக்கிய காரணமாகும். அந்த நிகழ்வை குளோரோபிளாஸ்ட் எனக் குறிப்பிடுகிறார்கள்.
  • இப்போது வாஷிங்டன் ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் மீண்டும் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற ஒரு நிகழ்வு நடப்பதை உறுதி செய்துள்ளனர். கடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாசி வகை மற்றும் ஒரு பாக்டீரியா என்ற இரு உயிரினங்களிடையே தான் இந்த பரிணாம நிகழ்வு ஏற்படப் போகிறது. குறிப்பாக இது விவசாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply