
News
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Xiaomi 14 Series ஸ்மார்ட் போன் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது
Xiaomi 14 Series - சியோமி 14 சிறப்பம்சங்கள் (Xiaomi 14 Specifications) :
- Xiaomi 14 Display : இந்த சியோமி 14 போனில் 6.36 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேயுடன் விற்பனைக்கு வரவுள்ளது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மேலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் சிப்செட் வருகிறது. மேலும் (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.
- Xiaomi 14 Storage : 8GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 256 GB மெமரி மற்றும் 16GB RAM + 1TB மெமரி என்று 3 வேரியண்ட் (Xiaomi 14 Series) விற்பனைக்கு வரவுள்ளது.
- Xiaomi 14 Camera : 50MB மெயின் லைட் ப்யூஷன் 900 சென்சார் கேமரா வருகிறது. மேலும் 50MB அல்ட்ரா வைடு ஆங்கிள் (சாம்சங் ஜேஎன்1 சென்சார்) + 50MB டெலிபோட்டோ கேமரா சாம்சங் ஜேஎன்1 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 32MB செல்பீ கேமரா ஓம்னிவிஷன் ஓவி32பி சென்சார் வருகிறது. 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
- Xiaomi 14 Rate & Colors : மிட்நைட் பிளாக், வைட், ராக் கிரீன் மற்றும் ஸ்னோவ் மவுண்டெய்ன் பிங்க் ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த போனின் 8GB RAM + 256GB மெமரி மாடலின் விலை ரூ.45,810/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Xiaomi 14 Series - சியோமி 14 ப்ரோ சிறப்பம்சங்கள் (Xiaomi 14 Pro Specifications) :
- Xiaomi 14 Pro Display : இந்த சியோமி 14 ப்ரோ போனில் 6.73 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் பாதுகாப்புக்காக சியோமி செராமிக் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட்யுடன் விற்பனைக்கு வரவுள்ளது.
- Xiaomi 14 Pro Storage : 12GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 512GB மெமரி மற்றும் 16GB RAM + 1TB மெமரி என 3 வேரியண்ட் (Xiaomi 14 Series) விற்பனைக்கு வரவுள்ளது.
- Xiaomi 14 Pro Rate : இந்த சியோமி 14 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒயிட், பிளாக் மற்றும் ராக் கிரீன் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 12GB RAM + 256GB மெமரி மாடலின் விலை ரூ.56,870/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
-
Easter Celebration : களைகட்டும் ஈஸ்டர் பண்டிகை...தலைவர்கள் வாழ்த்து
-
Easter 2025 : ஈஸ்டர் திருநாள் வரலாறும் கொண்டாட்டமும்
-
Black Urad Dal Benefits In Tamil : கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
CSIR Recruitment 2025 : மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு