Launch Of Mahindra XUV 3XO : இந்தியாவில் மஹிந்திரா XUV 3XO மே 2024-ல் அறிமுகம்
இந்தியாவில் மே 2024-ல் அறிமுகமாக இருக்கும் மஹிந்திரா XUV 3XO (Launch Of Mahindra XUV 3XO) ஆனது 4 இன்ஜின்-டிரான்ஸ்மிஷன் கலவைகளுடன் கிடைக்கும்.
மஹிந்திரா XUV300-ன் Specifications :
- Dimensions of Mahindra 2024 XUV300 – 3995mm long, 1821mm wide மற்றும் 1627mm tall.
- 2L டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5L டர்போ டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். 1.2லி டர்போ பெட்ரோல் எஞ்சின் 6-speed MT மற்றும் 6-speed AMT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். 1.5L டர்போ டீசல் எஞ்சின் 6-speed MT மற்றும் 6-speed AMT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.
- 2லி டர்போ பெட்ரோல் எஞ்சின் 109 bhp மற்றும் 200 Nm டார்க்கை உருவாக்கும்.
- 5L டர்போ டீசல் எஞ்சின் 115 bhp மற்றும் 300 Nm டார்க்கை உருவாக்கும்.
- Mileage – 17 kmpl
- Power Steering
- Central Lock – With Key, Brake Assist
- Fuel tank capacity – 42 litres
- 2600mm long wheelbase.
- 16 variant-களில் கிடைக்கும்.
- 7-inch touchscreen infotainment system
- Rain-sensing wipers
- Android Auto மற்றும் Apple CarPlay.
- 7 colours-களில் கிடைக்கும்.
- Auto AC
- இது 5 பேர் வரை அமரும் வசதி கொண்டது
- Safety kit – seven airbags, corner braking control, and front and rear parking sensors, ESP, ரோல்-ஓவர் மிட்டிகேஷன் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கொண்டது.
Launch Of Mahindra XUV 3XO - மஹிந்திரா XUV300 Price Details :
- மஹிந்திரா XUV300 SUV 4 இன்ஜின்-டிரான்ஸ்மிஷன் கலவைகளுடன் கிடைக்கிறது.
- 2024 XUV300 இன் 1.2L டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6-ஸ்பீடு MT கொண்ட W2 வகைக்கான விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 6-speed AMT உடன் 1.5L டர்போ டீசல் எஞ்சினைப் பெறும் W8(O) dual டோன் மாறுபாட்டின் வரம்பில் விலைகள் ரூ.14.75 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மஹிந்திரா XUV300 போட்டியாளர்கள் :
- Kia Sonet
- Kia Seltos
- Maruti Suzuki Brezza
- Maruti Suzuki Fronx
- Maruti Suzuki Grand Vitara
- Tata Nexon
- Tata Punch
- Hyundai Creta
- Hyundai Venue
- Renault Kiger
- Mahendra Bolero Nissan Magnite,
- Toyota Urban Cruiser,
- Mahendra Scorpio – N
- Mahendra Thar
Launch Of Mahindra XUV 3XO : மஹிந்திரா XUV 300 பாதுகாப்பான இந்திய காராக அறிவிக்கப்பட்டுள்ளது. குளோபல் NCAP இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 5-நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 4-நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்